பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 (b) 1920-ம் வருஷத்திய சென்னே முனிசிபாலிட்டி களின் சட்டப்படி அமைந்த முனிசிபாலிட்டிகள். (c) 1924-ம் வருஷத்திய கண்டோன்மெண்டுகள் சட்டத்தின்படி அமைந்தி கண்டோன்மெண்டுகள். மேலும்,

(d) 1940-ம் வருஷத்திய மேட்டுர் நகர அமைப்புச் சட்டம், 1954-ம் வருஷத்திய குற்ருல நகர அமைப்புச் சட் டம், 1954-ம் வருஷத்திய பவானி சாகர் நகர அமை! சட்டம் இவற்றின்படி அமைந்த நகரங்கள். (36) நீர்க்கால்’ என்பது ஆறு அல்லது ஒடை, இயற்கையாகவோ செயற்கையாகவோ அமைந்த எந்த நீரோடையும் இதில் அடங்கும். (37) வருஷம்’ என்பது அரசாங்கத்தின் நிதி வருஷத் தையே குறிக்கும். (அதாவது: ஏப்ரல் தொடங்கி மார்ச் வரை.1 - இரண்டாவது பகுதி பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் - அமைப்பும் நிர்வாகமும் - 3. பஞ்சாயத்துக் கிராமங்கள், பஞ்சாயத்துப் பட்டணங்கள் ஆகியவற்றை அமைத்தல். (1) இன்ஸ்பெக்டர் ஒரு அறிவிப்பின் மூலம், (a) ஐயாயிரத்துக்குக் குறையாத ஜனத்தொகை கொண்டதும், பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத வருஷ வருமானம் உள்ளதும் ஆகிய ஒவ்வொரு ரெவின்யூ கிராமத்தையோ அல்லது கிராமங்களேயோ அல்லது தகுதி வாய்ந்த ரெவின்யூ கிராமத்தின் பகுதியையோ, அல்ல்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரெவின்யூ கிராமங் களின் தொடர்ச்சியான பகுதிகளேயோ கொண்ட ஒவ்வொரு வட்டாரத்தையும் பட்டணப் பஞ்சாயத்து என்று தரப்படுத்தி அறிவிப்புச் செய்ய வேண்டும். - - (b) ஐநூறுக்குக் குறையாத ஜனத்தொகை கொண்ட ரெவின்யூ கிராமம் ஒவ்வொன்றையும் கிராமப் பஞ்சாயத்து என்று தரப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டும். இரண்டு ரெவின்யூ கிராமங்களேச் சேர்த்து ஒரு கிராமப் பஞ்சாயத் தாகவும் அமைக்கலாம்; H–8