பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 (a) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் மற்றும் அதன் கமிட்டிக் கூட்டங்களில் கலந்துகொண்டு விவாதிக்கலாம். ஆல்ை, தீர்மானம் எதையும் கொண்டு வரவோ, ஒட் அளிக்கவோ உரிமை கிடையாது. (b) கவுன்சில் அல்லது எந்தக் கமிட்டியின் கூட்டத் திலும் வந்து இருக்க வேண்டும் என்று தலைவரால் கேட்டுக் கொள்ளப்பட்டால் அப்படியே அவர் வந்து கலந்துகொள்ள வேண்டும். (c) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானங்களே அவர் அமுல் நடத்த வேண்டும். (d) தீர்மானங்களே அமுல் நடத்துவதில் ஏற்பட் டுள்ள அபிவிருத்தி குறித்தும் வரி வசூல் சம்பந்தமாகவும் மாதாந்தர அறிக்கைகளே அனுப்புமாறு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கட்டளேயிடும்போது அதற்குச் சமர்ப் பிக்க வேண்டும். (e) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் உத்தியோகஸ் தர்கள், ஊழியர்கள் அனைவரும் கமிஷனருடைய கட்டுப் பாட்டுக்கு அடங்கியவர்கள். (f) இந்தச் சட்டத்தின்படி, கமிஷனருடைய எல்லா கடமைகளேயும் அதிகாரங்களேயும் செலுத்தவும், அத்துடன், எப்பொழுது தெளிவாக வகை செய்யப்படுகிறதோ, அப் பொழுது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அனுமதிக்கு உட்பட்டு, மற்றும் நிர்ணயிக்கப்படும் வரையறைகள், வரம்புகள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் இ ந் த ச் சட்டத்தின் காரியங்களே நிறைவேற்றுவதற்காகவும் நிர்வாக அதிகாரத்தைச் செலுத்த வேண்டும். மேலும், இந்தச் சட்டத்தின் நோக்கங்களே ஒழுங்காக நிறைவேற்றுவது அவருடைய நேரடியான பொறுப்பாகும். (5) 11வது பிரிவின் (2) உட் பிரிவில் என்ன கூறப்பட் டிருந்தாலும், இந்தச் சட்டத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் இதன்கீழ் இயற்றப்படும் விதிகளுக்கும் உட்பட்டு, இந்தச் சட்டத்தின்படி கமிஷனருக்கு உரிய கடமையைப்பற்றியும் பொருத்தமாகத் தோன்றும் கட்டளைகளே இடுவதற்கு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. எனினும், சமுதாய வளர்ச்சிக்கான தேசீய விஸ்தரிப்பு சேவை திட்டத்துக்கு அரசாங்கத்தால் அந்தப் பஞ்சாயத்து