பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#55 அரசாங்கம் செய்யும் விதிகளுக்கு இணங்கவும், பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலின் நிதியிலிருந்து சம்பளம் கொடுக் கப்படும் எல்லா உத்தியோகப் பதவிகளுக்கும் இந்தக் கமிட்டியின் முன் அங்கீகாரம் பெற்றே செய்யப்பட வேண்டும். (b) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் o கல்விக் கமிட்டியும், ஒரு பொதுக்காரிய கமிட்டியும் இருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்கீழ் கடமைகளேயும் அலுவல் களையும் திறம்பட நிறைவேற்றுவதற்கு அவசியமான இதர கமிட்டிகளேயும் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அமைத்துக் கொள்ளலாம். அல்லது அவ்வாறு அமைக்கும்படி அரசாங் கத்தால் கேட்டுக் கொள்ளப்படலாம். இந்த உட்பிரிவின்படி அமைக்கப்படும் கமிட்டிகளில், அங்கத்தினர்களின் எண் னிக்கையை கவுன்சிலே முடிவு செய்து கொள்ளலாம். பதவி காரணமாக (ex oficio) எல்லாக் கமிட்டிகளிலும், கவுன்சில் தலைவர் அங்கம் வகிப்பார். தலைவர் தவிர் ஒவ்வொரு கமிட்டியின் அங்கத்தினர்களும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். (2) உட்பிரிவு (1)-ன் கீழ் அமைக்கப்படும் எந்தக் கமிட்டிக்கும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர் அல்லாதவர்களேயும் தகுதி எனக் கருதும் பகஷத்தில் அப்படிப்பட்ட எண்ணிக்கையுள்ளவர்களேயும் அங்கத்தினர் களாகச் சேர்த்துக் கொள்ளவும் (Co-opt) அதிகாரம் உண்டு. ஆனால், இந்த உட்பிரிவின்கீழ் சேர்த்துக் கொள்ளப்படும் நபர்களின் எண்ணிக்கை, கமிட்டியிலுள்ள கவுன்சில் அங்கத்தினர்களில் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது. (3) இது சம்பந்தமாக அரசாங்கம் .ெ ச ய் யு ம் விதிகளுக்கு இணங்க, அவ்வப்போது செய்யப்படும் ஒழுங்கு முறையின் மூலம், உட்பிரிவு (1)-ன்கீழ் அமைக்கப்படும் ஒவ்வொரு கமிட்டியினுடைய கடமைகளையும், அதிகாரங் க்ளேயும் நிர்ணயிக்க பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. -