பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 88. பொதுவான தண்ணீர் கட்டு வேலைகள், இடுகாடுகள், சுடுகாடுகள் முதலியன. இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கும் விதிகளுக்கும் இனங்க, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத் துகள்: . குளிக்கவும் குடிக்கவும் துவைக்கவும், பாதுகாக்கப் பட்ட பொது தண்ணிர் துறையிலிருந்து நீர் ஊற்று அமைக் கவும் நிர்வகிக்கவும், பொதுவானதொரு இடுகாடும் சுடு, காடும் ஏற்படுத்தவும் செய்யலாம். ஏதாவது ஒரு ஸ்தாபனத்தின் நிர்வாகத்தை அல்லது பராமரிப்பை அல்லது ஒரு வேலேயைச் செய்து முடிப்பதை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் சம்மதத்துடனும் மற்றையோர் ஒத்துக்கொள்ளும் திட்டத்துடனும் அதனிடம் ஒப்படைக்கலாம். . 89. பொதுச் சாலைகளிலும் பொது இடங்களிலும் விளக்குப் போடுதல் 64-வது பிரிவு (b) பகுதியில் என்ன சொல்லியிருந்த போதிலும், ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியின் கவுன்சிலின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பொதுச் சாலேகளிலும் பொது இடங்களிலும் விளக்குப் போடுமாறு அரசாங்கம் பொதுவாகவோ அல்லது விசேஷ மாகவோ உத்தரவிடலாம். அதன்படி விளக்குப்போடுவது பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லுடைய கடமையாகும். ஆனல், அரசாங்கம் இப்படி உத்தரவிடும்போது விளக்குப்போடுவதற்கான நியாயமான செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் அரசாங்கத்தின் முடிவே இறுதியானதாகும். 70. பொதுவான மருந்து சாலைகள், சேய் நல விடுதிகள் முதலியவற்றை பராமரித்தல் இந்தச் சட்டத்தின் விதிகளுக்கும் இதன்கீழ் செய்யப் படும் விதிகளுக்கும் உட்பட்டு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் பொதுவான மருந்து சாலேகளேயும், (dispensaries) சேய் நல விடுதிகளே யும் [child-welfare centres] Ġudg]iħ →Ijöš 6,16) êILIT&T ஸ்தாபனங்களேயும் ஏற்படுத்தி பராமரித்து வரலாம்