பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 (2) பஞ்சாயத்து யூனியன் ரோடு, ஜலதாரை, கால் வாய், மதகு ஆகியவற்றின் விஷயத்தில் இந்தச் சட்டத்தின் பிரிவுகள் செல்லுபடியாகாது என அரசாங்கம் அறிவிப்பு மூலம் தெரிவிக்கலாம். அல்லது திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம். 78. இந்தச் சட்டத்தின் அமுலிலிருந்து விலக்கப்பட்ட ரோடுகள் விஷயத்தில் பஞ்சாயத்தின் கடமை 76-வது பிரிவின் (2) உட்பிரிவு அல்லது 77-வது பிரிவின் (2) உட்பிரிவின்கீழ் இந்தச் சட்டம் அமுலா வதிலிருந்து எந்தப் பொதுச் சாலேயும் விலக்கப்பட்டு, 3|T&TÉ13th 6LIG56) is glosp [Highways Department] கட்டுப்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்பொழுது பஞ்சாயத் தானது கீழ்க்கண்டவற்றிற்கு ஏற்பாடு செய்யலாம். அரசாங் கத்தால் கேட்டுக்கொள்ளப்படுமேயானலும் பஞ்சாயத்து கீழ்க்கண்ட ஏற்பாடுகளே செய்ய வேண்டும். (a) இந்தச் சாலேகளில் தண்ணிர் தெளித்தல்; சாக்கடைகளைப் பராமரித்தல்; (b) சாலேகளே யொட்டி அல்லது அவற்றின் அடியில் உள்ள தண்ணிர்க் குழாய்கள், சாக்கடைகளே ஏற்பாடு செய்து பழுது பார்த்து பராமரித்து வருவது. (c) சாலேயுடன் சேர்ந்த நடைபாதைகளே ஏற்பாடு செய்து; பராமரிப்பது; மராமத்து செய்வது; ஆனால், பஞ்சாயத்து மேலே குறிப்பிட்டுள்ள ஏற்பாடு களேச் செய்கையில் சாலேயின் நிலத்தை அல்லது மேற் பரப்பைத் தோண்ட வேண்டியிருந்தாலும் வெட்ட வேண்டி யிருந்தாலும் அதற்கு அரசாங்கத்தின் பொது அல்லது விசேஷ உத்தரவு மூலம் குறிப்பிடும் பெருவழித் துறை அதிகாரியின் சம்மதத்தைப் பெற வேண்டும். எனினும், அவசர சந்தர்ப்பத்தில், பஞ்சாயத்து அத்தகைய முன்அனுமதி பெருமல் இதைச் செய்யலாம். ஆயினும், வேலே முடிந்ததும், முன் இருந்தபடியே பள்ளத்தை மூடி, சாலேயை ஒழுங்குபடுத்தி முன்பு இருந்த படியே செய்துவிட வேண்டும். மேலும் இவ்வாறு செய்த தையும், அதற்கான காரணங்களேயும் பற்றிய அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உடனே அனுப்பி வைக்கப்பட வேண்டும்,