பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 விஷயமாக, பிரத்தியேகமாக விவகாரங்களைக் கண்டு எழுத வேண்டும் என்று இந்திய ஸ்டாம்பு சட்டத்தின் 27-வது பிரிவில் திட்டமாகச் சொல்லியிருந்தால் எ ப் படியோ அப்படியே அப்பிரிவுக்கு அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். (b) அதே சட்டத்தின் 64-வது பிரிவில் மேற்படி பஞ்சாயத்தையும் அரசாங்கத்தையும் குறிப்பதாயிருந்தர் எப்படியோ, அப்படியே அப்பிரிவை வாசித்து அதற்கு அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். (3) (a) இந்தப் பிரிவின்கீழ் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் உள்ள பஞ்சாயத்துக் கிராமங்களின் சொத்துக் களின் மாற்றங்களின்மீது விதிக்கும் தீர்வைக்காக அதிக வரியாக வசூலிக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒன்ருகச் சேர்த்து, அந்த பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி யிலுள்ள எல்லா கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் அவற்றிலி ருந்து வசூலாகும் நிலவரி விகிதத்துக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். (b) இந்தப் பிரிவின்கீழ்,பட்டணப்பஞ்சாயத்தில்சொத்து மாற்றங்களின்மீது விதிக்கப்படும் தீர்வைக்கு சர்சார்ஜாக் வசூலிக்கப்பட்ட தொகைகளே பட்டணப் பஞ்சாயத்து நிதிக்கு வரவு வைக்க வேண்டும். (4) அரசாங்கம், தீர்வையை வசூலிப்பதை ஒழுங்கு படுத்தவும், வசூல் தொகையைப் பஞ்சாயத்துக்கு பிரித்துக் கொடுக்கவும், அதற்காகும் செலவைப் பிடித்துக் கொள்ளவும் இச்சட்டத்துக்கு முரண்படாத வகையில் அரசாங்கம் விதிகள் இயற்றலாம். - 125. So sočejossir (Exemptions) 1 16 அல்லது 119-வது பிரிவில் குறிப்பிட்டுள ಇ೯, ೯೯೬ ೮H H g அல்லது வரியைச் செலுத்துவதினின்றும் நிர்ணயிக்கப்படக் கூடிய விதிகளே அனுசரிக்காமல் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் யாருக்கும் விலக்கு அளிக்கக் கூடாது. எனினும், குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் சாங்கத்தின் முன்அனுமதியைப் பெற்று விலக்கு அளிக்கல.