பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 களேயுடையதா இல்லேயா என்பது பற்றிய பிரச்னை எழும் பட்சத்தில் பஞ்சாயத்து, அந்தப் பிரச்னை, மேற்படி சட் டத்தின் 20-வது பிரிவின்கீழ் தீர்மானிக்கப்படுகிற வரையில் மேற்படி நிலம் குறித்து பஞ்சாயத்துச் சட்டத்தின் 87 (1) (a) பிரிவின்கீழ் அதிகாரங்களைச் செலுத்தக் கூடாது, 4. பஞ்சாயத்துச் சட்டத்தின் 37 (1) (a) பிரிவின்கீழ் எடுத்துக்கொள்ளும் எந்த நடவடிக்கையும் மாவட்டக் கலெக்டரின் மேல் விசாரணைக்கு உட்பட்டதாகும். 5. (1) ஒரு பஞ்சாயத்து, இயல்பாகவோ அல்லது தன் எல்லேக்குள் வசிக்கும் நபர்களில் எவரேனும் செய்து கொண்ட முறையீட்டின் பேரிலோ சென்னே 1908-ஆம் ஆண்டு எஸ்டேட்டு நிலச் சட்டத்தின் 3-வது பிரிவைச் சேர்ந்த 16-வது பகுதியின் (b) உட்பகுதியில் சொல்லிய ஏதாவது ஒரு காரியத்துக்காக ஒதுக்கிய ஏதேனும் ஒரு நிலம் அந்தக் காரியத்துக்காக இனித் தேவையில்லே என்றும், வேறு குறிப்பிட்ட ஏதாவது ஒரு காரியத்துக்காக மேற்படி நிலம் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டு பஞ்சாயத்துச் சட்டத்தின் 87 (1) (b) பிரிவின்படி உத்தரவு வெளியிடு வதற்கு மாவட்டக் கலெக்டரின் அனுமதி பெறவேண்டு மென்றும் தாம் கருதில்ை அவ்வாறே அந்தப் பஞ்சாயத்து, மேற்படி நிலம் அமைந்துள்ள நகரம் அல்லது கிராமத்தில் அறிவிப்பு, ஒன்றை தண்டோரா மூலம் வெளியிட்டு அல்லது பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் அறிவிப்பை ஒட்டி, மேற்படி அறிவிப்பு வெளியிட்ட தேதியிலிருந்து முப்பது நாட் களுக்குக் குறையாமல் குறிப்பிட்ட தேதிக்குள் உத்தேசித்த உத்தரவு மீது ஆட்சேபனைகளே வரவேற்கலாம். மேற்படி அறிவிப்பில் ஆட்சேபனைகள் எந்தத் தேதியன்று எப்போது விசாரிக்கப்படும் என்பதுபற்றி குறிப்பிட வேண்டும். மேற்படி அறிவிப்பின் நகல் ஒன்றை நிலத்தின் சொந்தக்காரருக்கு நேர்முகமாகவோ, பதிவுத்தபால் மூலமாகவோ, நகல் சார்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது தினங்களுக்குள் அவர் ஆட்சேபனைகள் செய்து கொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்துச் சேர்ப்பிக்க வேண்டும். (2) துணைவிதி (1)-ன் கீழ் விசாரணை நடைபெறும் தேதி ஆட்சேபனைகள் செய்து கொள்வதற்கு கொடுத்த கால அள்வு முடிவடைந்த தேதியிலிருந்து பதினேந்து நாட் களுக்குப் பிறகு வைத்துக்கொள்ளும் தேதியாய் இருக்க வேண்டும்.