பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 9. மேற்கண்டவாறு பணம் கொடுக்கத் தவறில்ை, சொத்து விற்பனை செய்யப்பட்டு விற்பனைமூலம் பெற்ற தொகையைக் கீழ்க்கண்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும்:(i) கட்டணத்துக்குச் சேர வேண்டிய தொகை; (ii) கட்டணத்துக்கு மேற்படாமல் நிர்வாக அதிகாரி விதித்த அபராதம்; (iii) தெரத்து கைப்பற்றி, நிறுத்தி வைத்திருந்து,விற் பதை முன்னிட்டு ஏற்பட்ட செலவுகளுக்காக ஐம்பது காசுகள்; உபரித் தொகையை சொத்தின் சொந்தக்காரருக்காவது அல்லது கைப்பற்றிய சமயத்தில் சொத்துக்குப் பொறுப்பா யிருந்த நபரிடமாவது கொடுத்து விடவேண்டும். 85. கட்டிடங்களுக்கு இலக்கமிடுதல் (ப.ச. 110.(1).) விதிகள் பஞ்சாயத்துச் சட்டத்தின் 110-வது பிரிவின் (1) உட் பிரிவின் காரியமாக நிர்ணயித்துள்ள அதிகாரி (i) பஞ்சாயத்து அமைக்கப்பட்டுள்ள பிரதேசம் சம்பந் தமாய், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி. (ii) பஞ்சாயத்து அமைக்கப்பட்டிராத பிரதேசத்தின் விஷயமாக துணைத் தாசில்தார். 36. நிர்ணயிக்கப்பட்ட அதிகாரி [ւ.ծ.111. (1) (2) (ii)] விதி பஞ்சாயத்து சட்டத்தின் 111-வது பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் (ii) பகுதியின் காரியங்களுக்காக நிர்ணயிக் கப்பட்ட அதிகாரி, நகரப் பஞ்சாயத்துக ரெவின்யு டிவிஷனல் அதிகாரியாக இருக்க 3.