பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 கொள்ளே நோய் காரணமாகக் குத்தகைக்கு விடப்பட்ட சந்தை கட்டாயமாக மூடப்படுதல். (b) வழங்கப்படும் வரி வஜா தொகை, குத்தகைக் காரர், அல்லது ஒப்பந்தக்காரர் சாதாரண நிகழ்ச்சியின் காரணமாக எந்தக் கால அளவுக்கு தமது குத்தகையை, அல்லது ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லையோ அந்தக் கால அளவுக்கு அந்தக் குத்தகை, அல்லது ஒப்பந் தத்தின்கீழ் செலுத்தப்படத்தக்க தொகை விகிதத்திற்கு அதிகமாகக் கூடாது. (c) வஜா செய்யப்படும் வரித் தொகை ஐம்பது ரூபாய்க்கு மேற்பட்டால், ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். 3. குத்தகை, அல்லது ஒப்பந்தத்தில் வகை செய்துள்ள அபராத தண்டனேகளே, அவற்றின் பிரிவுகளே அனுசரித்து, கண்டிப்பாக அமுல் செய்ய வேண்டும். குத்தகை, அல்லது ஒப்பந்தக்காரர் ப ஞ் சா ய த் து க் கு ச் சேர வேண்டிய தொகையை உரிய காலத்துக்குப்பின் செலுத்துவதில் விதிக்கப்படும் அபராத தண்டனேயை வஜா செய்யக்கூடாது. அதாவது, பஞ்சாயத்துக்குச் சேர வேண்டிய தவணேத் தொகைகள் ஒழுங்காகச் செலுத்தப்பட்டு வருகின்றன என்றும் குத்தகை, அல்லது ஒப்பந்தத்தின்கீழ் பஞ்சாயத்துக் குச் செலுத்தப்பட வேண்டிய தொகை முழுவதும் குத்தகைக் காலம், அல்லது ஒப்பந்தக் காலம் முடிவடையும் முன் பஞ்சா யத்துக்குச் செலுத்தப்படுகிறது என்று பஞ்சாயத்து கருதிை லன்றி மற்றபடி மேற்சொன்ன அபராதத்தை வஜா செய்யக் சி.டாது. ஆனால், வஜா செய்யப்படும் தொகை ஒவ்வொரு விஷ யத்திலும் ஐம்பது ரூபாய்க்கு மேற்பட்டால், ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் முன் அனுமதியைப் பெற வேண்டும், 51. பஞ்சாயத்துக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலித்தல் [L. f. 178. (2) XXII] விதி பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ், அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட இதர ஏதாவது ஒரு சட்டம் அல்லது விதிகள்