பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 7 பஞ்சாயத்துச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் எந்த விஷயங்களுக்காவது வேறு விதத்தில் வகை செய்யப் பட்டிருந்தால், அந்த விஷயங்களுக்கு இந்த விதிகளில் சொல்லியுள்ளன எவையும் பயன்படாது. 57. கிராம அபிவிருத்தி கமிஷனர், கலெக்டரின் அவசரகால அதிகாரங்கள் (ப. ச 148.) விதி பஞ்சாயத்து சட்டத்தின் 148-வது பிரிவில் கொடுத் துள்ள அதிகாரங்கள் செலுத்தப்படும் ஒவ்வொரு விஷயத் திலும்- - - () அந்த அதிகாரங்களே கிராம அபிவிருத்தி கமிஷனர் செலுத்தும் விஷயத்தில், அவர் உடனடியாக அரசாங்கத் தாருக்கு அறிவிக்க வேண்டும். (ii) அந்த அதிகாரங்களே கலெக்டர் செலுத்தும் விஷ யத்தில், அவர் உடனடியாக அதுபற்றி கிராம அபிவிருத்தி கமிஷனருக்கு அறிவிக்க வேண்டும். அந்த அதிகாரங்களேச் செலுத்துவதற்கான காரணங்களே அவர் குறிப்பிட வேண்டும் மேலும், அதே சமயத்தில் அறிக்கையின் நகல் ஒன்று பஞ்சா யத்துக்குத் தகவலுக்காக அனுப்பப்பட வேண்டும். 58. பிரவேசிக்கவும் பார்வையிடவும் அதிகாரங்கள் (ப. ச. 162. (1) (2)) விதிகள் 1. 162-வது பிரிவின் (1) உட்பிரிவைச் சேர்ந்த (ஏ) பகுதியின் காரியங்களுக்காக (அ) நிர்வாக அதிகாரி அல்லது அவரது அதிகாரம் பெற்ற யாரேனும் ஒரு நபர் சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் மத்தியில் பிரவேசிக்கக்கூடாது. (ஆ) குடியிருக்கும் எந்த வீட்டிலும், குடியிருப்பாக உபயோகிக்கப்படும் ஒரு பொதுக் கட்டிடத்தின் எந்தப்