பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H52 முதலியவற்றிலிருந்து நீர் வழியச் செய்யவோ, அல்லது மேற்படி நபருக்குச் சொந்தமாயுள்ள கட்டிடத்திலிருந்து அல்லது நிலத்திலிருந்து நீர் பாயச் செய்வதோ கூடாது. 6. யாராகிலும் 1 முதல் 3-வது விதிகளின் பிரிவுகள் எதையாவது மீறிலுைம், 5-வது விதியின் பிரிவுகள், 4-வது விதியின்கீழ் பிறப்பிக்கப்படும் அறிவிப்புகளில் தமக்குச் சட்டப்படி இடப்பட்டுள்ள கட்டளை எதையாகிலும் அனு சரித்து நடக்கத் தவறிலுைம், இந்த விதிகளில் ஏதாவது ஒன்றின்கீழ் சட்டப்படி, அவருக்குச் செய்து கொண்ட வேண்டுகோளே நிறைவேற்றத் தவறிலுைம் அவருக்கு ஐம்பது ரூபாய்க்கு மேற்படாமல் அபராதத் தண்டனை விதிக்கப்படும். மேலும் அவர் அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வாரானுல், குற்றம் சாட்டிய பின் தொடர்ந்து செய்கிற குற்றத்துக்கு நாள் ஒன்றுக்கு பத்து ரூபாய்க்கு மேற்படாமல் அபராதத் தண்டனே விதிக்கப்படும். 67. வக்கீலை நியமிப்பதும் கட்டணங்கள் செலுத்துவதும் [ւ. 5. 178. (1)] விதிகள் 1. அரசாங்கத்தினரும் பஞ்சாயத்தும் ஒரு சிவில் வழக்கில் கட்சிக்காரர்களா யிருந்து, பஞ்சாயத்திடம் நிஜல பெற்றுள்ள நிலங்களின் சர்வே சரியாயுள்ளதா என்பது பற்றி வழக்கு சம்பந்தப்பட்டிருந்து, இருவரின் கட்சியும் ஒரே தன்மையதாயிருந்தால் அரசாங்கத்தின் சார்பாக கலெக்டர் நியமிக்கும் வக்கிலேயே பஞ்சாயத்தும் தன் சார்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த விஷயங்களில் அரசாங் கத்தினரும், பஞ்சாயத்தும் முறையே 2/3, 1/3 என்ற விகிதத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். 2. 1-வது விதியில் சொல்லியுள்ளவை நீங்கலான, சிவில் வழக்குகள் விஷயமாக, அரசாங்கத்தினரும் பஞ்சர் யத்தும் கட்சிக்காரர்களாயிருந்து அவர்களது வாதங்கள் ஒரே தன்மையதாயிருந்தால், அரசாங்கத்தினர் சார்பாக நியமிக்கப்பட்ட வக்கிலேயே பஞ்சாயத்தும் தன் சார்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்களில் வக்கீ லுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களும் வழக்கு சம்பந்: தப்பட்ட இதர செலவுகளும் அரசாங்கத்தினரின் சார்பாகவும்