பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 குறைந்தது பத்து தினங்கள் அனுமதித்த பிறகு, எங்கே, எப்போது டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட ேவ ண் டு ம் என்பது; (d) எப்போது, எங்கே டெண்டர்கள் திறக்கப்படும் என்பது; (e) டெண்டருடன் அனுப்பப்பட வேண்டிய முன் தொகையும், டெண்டர் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயத்தில் செலுத்த வேண்டிய ஜாமீன் தொகையும், ஜாமீனின் தன்மையும் ; (f) டெண்டரை ஏற்றுக்கொள்ளத் தகுதிவாய்ந்த அதிகாரி; (g) டெண்டரை ஏற்றுக்கொள்ளத் தகுதி வாய்ந்த அதிகாரி பெற்றுக்கொண்ட எல்லா டெண்டர்களேயும் அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றை காரணம் கூருமலேயே நிராகரிக்க அதிகாரம் உள்ளவராவார்; - (h) டெண்டர் அனுப்புபவர் தகுந்த காரணமின்றி (அந்தக் காரணங்களே டெண்டர்களே ஏற்கத் தகுதிவாய்ந்த அதிகாரி, நிச்சயிப்பார்.) வாபஸ் பெற்றுக்கொண்டால், அவர் அடுத்துச் சமர்ப்பிக்கும் டெண்டர்கள் உடனடியாக நிராகரிக்கப்படும். 8. அடியிற்கண்ட பொருள்களே வாங்குவதற்கு இந்த விதிகளில் கண்ட எதுவும் பயன்படாது: (i) இந்தியப் பண்டகசாலேத் துறை மூலமாக வாங்கிய பண்டங்கள்; (ii) முன்னுள் ராணுவ வீரர்களேக் குடியமர்த்த அரசாங்கத்தார் ஆரம்பித்துள்ள தொழிற்சாலைகளிலிருந்தும் உலோக, மர வேலைத் தொழிற்சாலேக்ளிலிருந்தும், வாங்கிய பொருள்கள்; (iii) குப்பை வண்டிகளே இழுக்கவும், இதர காரியங் களுக்கும் எருதுகளே வாங்குதல்; (iv) அரசாங்கம் அல்லது அவர்கள் ஏஜண்டுகள் வெளியிட்ட உத்தரவுகளின்மேல் பிறப்பிக்கப்பட்ட ஒர் அனுமதியின் மூலம் கட்டுப்பாட்டு விலைகளில் வாங்கிய கட்டுப்பாட்டுடைய பொருள்கள்;