பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 84. (8) (i) பஞ்சாயத்துக்காக என்ஜினியரிங் மற்றும் ஏனைய ஊழியர்களே நியமிப்பதற்கும், அவர்களுக்கு ஆகும் செலவினங்களே மீண்டும் பெறுதற்கும். 36. (விலக்கு நிபந்தனை) நடவடிக்கைக் குறிப்புகளேச் சமர்ப்பிப்பதற்கான உ த் த ர வு பிறப்பிப்பதற்கு உரிய அதிகாரம். 38, (1), (2) பஞ்சாயத்துகளின் நடவடிக்கை சம்பந்த மர்க உள்ள ஒழுங்கு முறைகளின் திருத்தங்களுக்காக அங்கீ காரம் அளித்தல், 89. (1) கூட்டுக் கமிட்டி ஒன்றை அமைப்பதற்காக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தல ஸ்தாபன சபை யுடன் சேரும்படி பஞ்சாயத்தைக் கோருதல். 40. (1) நிர்வாகம் பற்றிய அறிக்கையை அரசாங்கத் திற்குச் சமர்ப்பித்தல். - 42. (1) பஞ்சாயத்துகளின் நிர்வாகத்தை மேற் பார்வையிடுதல். 47. (1), (2), (3) தலைவர், துணேத் தலைவர் அல்லது அங்கத்தினர்களே நீக்குதல். 48. (5) ஒரு பஞ்சாயத்து கலேக்கப்பட்டு மீண்டும் கூட் டப்படும் இடைக்காலத்தில் அல்லது அது தள்ளி வைக்கப் பட்டுள்ள காலத்தில் பஞ்சாயத்து, அதன் தலைவர் ஆகிய வர்களின் அதிகாரங்களேச் செலுத்தவும் அலுவல்களைச் செய்யவும் ஒரு நபரை நியமித்தல். 63. (3) நிலவரி, விவசாய நிலத்திற்கு வரி ஆகியவை வசூலிக்க அனுமதித்தல். 72. (1) கிராமத்திற்கு வெளியே செய்யும் காரியங்களுக் காக, ரூ. 100-க்கும் அதிகமாகச் செலவாக நேர்ந்தால், பஞ்சாயதது நிதியிலிருந்து அந்தச் செலவினங்களுக்கு அனுமதி அளித்தல். 72. (4) செலவு ரூ. 100-க்கும் மேற்பட்டால் பஞ்சா யத்து நிதியிலிருந்து அந்தச் செலவிற்கு நிதி ஒதுக்குதல். & 75. அரசாங்கம் அல்லது வேறு ஏதாவது ஒரு பஞ்சா யத்து அல்லது மாவட்டக் கழகம் அல்லது இந்த ராஜ்ஜி யத்திலுள்ள வேறு ஏதாவது ஒரு ஸ்தல ஸ்தாபன சபை