பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i80 விண்ணப்பித்துக் கொண்டால், கலெக்டர்கள் சாதாரண மாக, அந்த அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்க வேண் டும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், விசேஷ காரணங்களுக் காக அனுமதி அளிக்க முடியாமல் இருந்தாலன்றி மேற் சொன்ன அனுமதியைத் தாராளமாக அளிக்க வேண்டும். இவ்வாறு அதிகாரம் அளிப்பதானது, கலெக்டர்கள் அவ்வப் போது விதிக்கக்கூடிய நிபந்தனேகளுக்கும் வரையறைகளுக் கும் உட்பட்டதாகும். - 11. மரங்களை நடுதலும் பாதுகாத்தலும் (i) சாலைகளில் மரங்களே நடுதல்:-பழைய சட்டத்தின் 51-வது பிரிவிற்குச் சம்பந்தப்பட்ட புதிய சட்டத்தின் 64-வது பிரிவின்கீழ், கிராமங்களிலுள்ள பொதுச் சாலைகளின் இரு மருங்கிலும் மரங்களே நடுவதற்கும், நட்ட மரங்களேப் பாது காப்பதற்கும் பஞ்சாயத்துகளுக்கு உரிமை உண்டு. இது விஷயத்தில் பழைய சட்டத்திற்கும் புதிய சட்டத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். பழைய சட்டத்தின்கீழ், பஞ் சாயத்துக்கள் தங்களிடம் நிலேத்துள்ள சாலேகளின் ஒரங் களில் மட்டுமே மரங்களே நட்டு அவற்றைப் பாதுகாக்கலாம். ஆனல் புதிய சட்டத்தின்கீழ், பஞ்சாயத்துகள் கிராமம் அல் லது பட்டனத்தில் உள்ள எல்லாப் பொதுச் சாலைகளின் பக் கங்களிலும் மரங்களே நட்டுப் பாதுகாக்கலாம். ஒரு சாலே, பஞ்சாயத்தில்ை பராமரித்து வரப்படாவிட்டால், அந்தச் சர்லேயைப் பராமரித்து வரும் அதிகார சபைக்கும் பஞ்சாயத் துக்கும் இடையே இது விஷயமாய் உடன்படிக்கை ஏற்பட வேண்டும். (ii) பஞ்சாயத்தில் நிலைத்துள்ள சொத்துக்கள், பஞ்சாயத் தினுல் முறைப்படுத்தப்படுகிற சொத்துக்கள் ஆகியவற்றில் மரங்களை நடுதல் :-புதிய சட்டத்தின் 86-வது பிரிவைச் சேர்ந்த (5) உட்பிரிவின்கீழ் பஞ்சாயத்து நிர்ணயிக்கக் கூடிய வரையறைகளுக்கும் மேல்விசாரனேக்கும் உட்பட்டு ஒரு புறம்போக்கு, அதில் நிலேத்திருந்தாலும் இல்லாவிட்டா தும், அதில் மரங்களே நடலாம் ; ஆல்ை, இந்தப் புறம் போக்கை உபயோகிப்பதை அதே பிரிவின் (2) உட்பிரிவின் கீழ் அல்லது (4) உட்பிரிவின்கீழ் மேற்படி பஞ்சாயத்து முறைப்படுத்த வேண்டும். . * (iii). அரசாங்குத்தார், இந்த பிரிவுகளுக்கு மிகவும் முக்கி யுததுவம அளிக்கிறர்கள். ஒவ்வொரு பஞ்சாயத்தும் புறம் போக்குகளில் அல்லது தரிசு நிலங்களில்-அவை பஞ்சா