பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19; ய்த்தில் நிலைபெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும் மரங்களே நட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசாங்கத் தார் கருதுகின்றனர். எரிபொருள் உற்பத்தியை அதிகரிப் பதே இதன் நோக்கமாகும். மேலும் கிராமத்தில் கால் நடைத் தீவன ஆதாரங்கள், எரு ஆதாரங்கள் ஆகியவற்றை சாத்தியமான வரையில் அதிகரிக்கவும் மேற்சொன்ன நட வடிக்கை அவசியமாகும். இதல்ை விவசாய உற்பத்தி அதிகரிக்கிறது. நடப்படும் மரங்கள் கிராமத்தின் மதிப்பு மிக்க சொத்துக்கள் ஆகின்றன. எதிர்காலத்தில் இவற்றில்ை பஞ்சாயத்துகளுக்கு வருமானம் கிடைக்கும். (iv) மாவட்டக் கலெக்டர்கள், மேலே சொன்ன பிரிவு களேப் பஞ்சாயத்துகளின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். மரங்களே நட்டு, அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்தி, அவர்கள் இது பற்றிய திட்டம் ஒன்றை மேற்கொள்ளுமாறு செய்ய வேண்டும். [G. O. No. 648, L.A. 4–4–1960] 82. அபிவிருத்திப் படி - சில விஷயங்களில் விளக்கம் பஞ்சாயத்து யூனியன்கள், பஞ்சாயத்துகள் சார்பாக கிராம அதிகாரிகள் செய்ய வேண்டிய கடமைகளேக் குறிப் பிட்டு, அரசாங்கத்தார் உத்தரவுகள் பிறப்பித்தனர். இந்த உத்தரவுகள் விஷயமாய்த் தொடர்பான பல பிரச்சீனகளே சில மாவட்டக் கலெக்டர்கள் எழுப்பியுள்ளனர். இந்தப் பிரச்னேகளில் சிலவற்றை, ரெவின்யு போர்டுடன் கலந்தா லோசித்து அரசாங்கத்தினர் பரிசீலனே செய்தனர். 1961 ஜனவரி 10, 12 தேதிகளில் நடைபெற்ற கலெக்டர்கள், அரசாங்க அதிகாரிகள் கூட்டத்தில் இந்தப் பிரச்னேகள் பல விரிவாக ஆலோசிக்கப்பட்டன. ரெவின்யு போர்டின் ஆலோ சனேகளின் அடிப்படையிலும், கலெக்டர்கள் கூட்டத்தில் நடந்த விவாதங்களின் அடிப்படையிலும் இந்தப் பிரச்னைகளே அரசாங்கத்தினர் கவனமுடன் ஆராய்ந்து, சில முடிவுகளேச் செய்துள்ளனர். எழுப்பப்பட்ட பிரச்னேகளும், அவை சம்பந்தமாய் எடுக்கப்பட்ட முடிவுகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன : கேள்வி 1,-தனித்தனியாக பஞ்சாயத்துகள் உள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொறுப்பாளியாக, ஒரே கிராம அதிகாரி இருக்கும் இடங்களில்