பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23% (i) அந்தச் செலவைக் கொடுக்குமாறு உத்தரவிட பெற்றவருக்கு சென்னே நகரம் அல்லது நீலகிரி மாவட்டம் அல்லாத வேறிடத்தில் குடியிருப்பிடம் அல்லது தொழிலிடம் இருந்தால், விசாரணை அதிகாரமுள்ள ஜில்லா முன்சீபு முன்பாகவும்; (ii) நீலகிரி மாவட்டத்தில் அவருக்கு குடியிருப் பிடம் அல்லது தொழிலிடம் இருந்தால், உதகமண்டலத்தி லுள்ள சபார்டினேட் ஜட்ஜ் முன்பாகவும்; (iii) அவருக்குச் சென்னே நகரில் குடியிருப்பிடம் அல்லது தொழிலிடம் இருந்தால், சென்னேயிலுள்ள ஸ்மால் காஸஸ் கோர்ட் முன்பாகவும் கொண்டு வரப்படலாம்; (2) அந்த நீதிமன்றம், அந்த உத்தரவை தானே ஒரு வழக்கில் பணம் கொடுக்குமாறு பிறப்பித்த டிக்ரி போலவே நிறைவேற்ற வேண்டும் அல்லது நிறைவேற்றச்செய்ய வேண்டும். 9. ஒரு தேர்தல் மனுவானது ஒரே மனுதாரர் அல்லது பல மனுதாரர்களில் எஞ்சியுள்ளவர் மரணமடைவதன்மேல் நின்று போகும். அவ்வாறு நின்று போனதைச் சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கமிஷனருக்கும் தேர் தல் அதிகாரிக்கும் தேர்தல் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். 10. தேர்தல் மனு விசாரனேயில், தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர் அல்லாத யாரேனும் ஒரு அபேட்சகர் அந்த ஸ்தானம் தமக்குக் கிடைத்திருக்க வேண்டும் என உரிமை கொண்டாடினுல், தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர் அல்லது அபேட்சகர்கள் அல்லது அந்த நடவடிக்கையின் வேறு யாராவது ஒரு கட்சிக்காரர், அந்த அபேட்சகர் தேர்ந் தெடுக்கப்பட்ட அபேட்சகராயிருந்து அவருடைய தேர்தலே ஆட்சேபித்து மனு கொடுக்கப்பட்டிருந்தால் அவருடைய தேர்தல் செல்லுபடியாகாமல் போயிருக்கும் என்பதை நிரூபிப்பதற்காகச் சாட்சியம் அளிக்கலாம். 11. தேர்தல் நீதிமன்றம் அடியிற்கண்டவாறு கருதினுல், தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகரின் தேர்தல் செல்லாது; (a) தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர் அவருடைய ஏஜென்ட் அல்லது வேறு யாராவது ஒரு நபர், அந்த அபேட்சகருடைய அல்லது ஏஜென் டுடைய துணையுடன் @ious soori &ré #1'.Légolsâr [Indian Penal Codej IX-A அத்தியாயத்தின் கீழ் வருகிற ஏதாவது ஒரு தேர்தல் குற்றத்தை அல்லது ரகசியத்தை மீறுவது பற்றிய ஏதாவது