பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 (2) ஒரு இடத்தில் கல்லுடைக்கும் வேலேயைச் செய் வது அல்லது ஏதாவது ஒரு இடத்திலிருந்து கல், மண், அல் லது இதர பொருளே அகற்றுவது மூலம் அருகாமையில் வசிப் பவர்களுக்கு அல்லது அங்கு செல்பவர்களுக்கு அபாயம் அல் லது தொந்தரவு ஏற்படுகிறது அல்லது ஏற்படக்கூடும் என்று பஞ்சாயத்து யூனியன் மன்றம் கருதினுல், பஞ்சாயத்து யூனி யன் மன்றம், மேற்படி கல்லுடைக்கும் இடம் அல்லது இடத் தின் உரிமையாளர் அல்லது அதற்கு மேல்விசாரனே அதி காரம் உள்ளவர், அந்த வேலேயை நிறுத்தும்படி அல்லது கல், மண், அல்லது இதர பொருளே அகற்றும் வேலேயை நிறுத்தும்படி அல்லது அந்த வேலைகளேச் செய்வதால் ஏற் படக்கூடிய அபாயம் அல்லது தொந்தரவைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளே மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளலாம். 2. (1) கமிஷனரிடமிருந்து லேசென்ஸ் பெருமல் பஞ் சாயத்து யூனியன் மன்றத்தில் நிலேபெற்றுள்ள ஏதாவது ஒரு பொது ரஸ்தாவில், வெளிப்புறமாய் திறக்கும்படி அல்ல்து நீட்டிக்கொண்டிருக்கும்படி ஏதேனும் ஒரு கதவு, வாயில், இரும்புக் கதவு அல்லது அடித்தள ஜன்னல் கதவிை அமைக்கக் கூடாது. (2) அத்தகைய கதவு, வாயில், இரும்புக் கதவு அல் லது அடித்தள ஜன்னல், கதவின் சொந்தக்காரருக்கு, கமிஷனர், அறிவிப்பு அனுப்பி அது திறந்திருக்கும்போது அதன் ஏதாவது ஒரு பாகம் பொது ரஸ்தாவில் நீட்டிக்கொள் ளாமல் இருக்குமாறு அதை மாற்ற வேண்டும் என்று உத் தரவு பிறப்பிக்கலாம். 3. (1) கமிஷனர் மேற்படி அறிவிப்பு பிறப்பித்து ஏதாவது ஒரு ஆளவுக்கு நேராக அல்லது எதிராக ஒரு பஞ் சாயத்து யூனியன் மன்றத்தில் நிலேபெற்றுள்ள பொது ரஸ்தாவில் அல்லது அதற்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள (கதவு, வாயில், இரும்புக் கதவு, அல்லது அடித்தள ஜன் னல் கதவல்லாத) ஒரு பிதுக்கம் அல்லது தடங்கலே எடுத்து விடும்படியோ மாற்றும்படியோ அந்த வளவின் சொந்திக் காரர் அல்லது அனுபோகதாரருக்குக் கட்டளேயிடலாம். (2) அத்தகைய ஒரு பிதுக்கம் அல்லது தடங்கல், காலவரையறைச் சட்டத்தின்படி (Law of limitation) ஒரு நபருக்கு நீண்ட கால அனுபோக பாத்தியதை கொடுக்கப் போதுமான காலத்திற்கு இருந்து வருகிற தென்றும் இது