பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 இதர உறுப்பினர் பெயரில் பெறப்பட்ட அல்லது பதிவு செய் யப்பட்ட அல்லது அவர் மனேவி அல்லது நபர் நிர்வகித்து வரும் அசையாச்சொத்து பற்றிய விவரங்களும் ஆண்டு விவரக் கணக்கில் கண்டிருக்க வேண்டும். மருமக்கள் தாயம்’ அல்லது அளிய சந்தான சட்டத்தைப் பின்பற்றும் அலுவலர் அல்லது ஊழியர் விஷயத்தில் அவர் மனேவிக்குச் சேர்ந்து வந்துள்ள அசையாச் சொத்துகளும் மேற்படி அறிக்கையில் காண வேண்டும். (v) ஒவ்வொரு அலுவலரும் அல்லது ஊழியரும் வைத் துள்ள அசையாச் சொத்து பற்றிய விவரங்களே B நமூணுவில் அவரது ஊழியப் பதிவேட்டில் (Servicc Book) பதிவுசெய்ய வேண்டும். இந்த அறிக்கையை ஆண்டுதோறும் மேலே (ii) குறிப்பின் கீழ் கொடுக்கப்படும் விவரங்களே ஒட்டி மாற்றி யமைக்க வேண்டும். அறிக்கையில் செய்யும் ஒவ்வொரு பதிவிலும் அல்லது திருத்தத்திலும் தகுதியுள்ள அதிகாரி உறுதிக் கையொப்பமிட வேண்டும். (wi) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின்கீழ் வேலே பெற விரும்பும் நபர் தமது விண்ணப்பத்துடன் A இ&ணப்பிலுள்ள நமூனவில் கண்ட அறிக்கையைக் கொடுக்க வேண்டும். (vii) அலுவலர் அல்லது ஊழியர் த.வருண தகவல் கொடுத்தால் அல்லது சரியான தகவலேக் கொடுக்கத் தவறினால் அவர் வேலேயிலிருந்து நீக்கப்படுவார். 5. கம்பெனிகளை ஏற்படுத்தலும் நிர்வகித்தலும் (1) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவ லரும் அல்லது ஊழியரும் ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனத் தில் அல்லது பரஸ்பர சகாய சங்கத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலையில் அமரக்கூடாது; மேலும் அவர், இந்திய ஆயுள் இன்ஷஒரன்ஸ் கம்பெனியில் அல்லது இதர இன்ஷகு ரன்ஸ் கம்பெனி அல்லது சங்கங்களில் சம்பள அடிப்படையில் அல்லது கமிஷன் தொகை பெற்று அவற்றின் பிரதிநிதியாகச் செயலாற்றக்கூடாது. (2) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர், கழிஷனரின் முன் அனுமதியுடன், பரஸ்பர சகாய சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கு கொள்ளலாம்; ஆனல் அவர் அதற்காக ஊதியம் பெறக்கூடாது, -