பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 ஆல்லது இரண்டு ஆண்டு காலத்தில் சாதாரண சூழ் நிலேகளில் கொடுத்துத் தீர்க்க முடியாத கடன்பட்டிருந்தால் அல்லது அவருடைய ஊதியத்தில் ஒரு பகுதி கடனுக்காக அடிக்கடி பிடிக்கப்பட்டாலும், அல்லது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு கால அளவுக்கு பிடிக்கப்பட்டாலும் அல்லது சாதாரண சூழ் நிலேயில் இரண்டு ஆண்டு கால அளவுக்குள் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு தொகைக் காகப் பிடிக்கப்பட்டிருந்தாலும், அவர் இந்த விதியை மீறின தாகக் கருதப்படுவார்; ஆல்ை, அவர் மேற்படி கடனே தீர்க்கச் சக்தியற்றிருப்பதும் அல்லது கடளிையாயிருப்பதும் சாதாரணமாக அவர்ால் எதிர்பார்த்திருக்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத நிலேயில்ை ஏற்பட்டது, அவருடைய ஊதாரித்தனத்தினலோ அல்லது ஒழுக்கக் கேடான பழக் கங்களினலோ ஏற்பட்டதல்ல என்று அவர் நிரூபித்தால் இந்த விதியை அவர் மீறினதாகக் கருதப்படமாட்டார். பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் கடனே தீர்க்கச் சக்தியற்றவர் என்று தீர்மானிக்கும் பொருட்டு விண்ணப்பித்தாலும் அல்லது தீர்மானிக்கப் பட்டாலும், அல்லது அறிவிக்கப்பட்டாலும் அவர் அதைப் பற்றி தாம் பணியாற்றும் தலைமை அலுவலகத்தின் அல்லது இலாகா தலைவருக்கு அறிவிக்க வேண்டும். 9. த ஸ்தாவேஜகள் அல்லது தகவல்களை தெரிவித்தல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல் லது ஊழியரும் அவருக்கு இது விஷயமாக பஞ்சாயத்து யூனியன் மன்றத்தால் அதிகாரம் அளித் திருந்தாலன்றி மற்றபடி அவருடைய அலுவல் சம்பந்தமாக அவருடைய பொறுப்பில் உள்ள அல்லது அலுவல் முறையில் அவரால் தயாரிக்கப் பெற்ற அல்லது சேகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு தஸ்தாவேஜூ அல்லது தகவலேப் பெற அதிகாரம் இல் லாத, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் இதர அலுவலர் அல்லது ஊழியருக்கு அல்லது மற்ருெரு ஸ்தல ஸ்தாபனத் தின் ஓர் அலுவலர் அல்லது ஊழியருக்கு அல்லது அர சாங்க ஊழியருக்கு அல்லது உத்தியோகச் சார்பற்ற நப ருக்கு அல்லது பத்திரிகைகளுக்கு நேரடியாகவோ மறை முகமாகவோ அதைத் தெரிவிக்கக்கூடாது. 10. பத்திரிகைகளுடன் தொடர்பு பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் ஏதேனும் ஒரு செய்திப் பத்திரிகை அல்லது