பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/798

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 அட்டவணை 1. தொடர்ந்து மீறி நடப்பதற்கு தண்டனைகள் (6-வது விதியின் (2) துணை விதியைப் பார்க்க.) (1) (2) குற்றம். விதிக்கக்கூடிய அன்று. அபராதம். 2-வது விதியின்படிக்கான அறிவிப்பில் கண்ட ரூ. 10 பிரிவுகளை அனுசரித்து நடக்கத் தவறியிருத்தல். 4-வது விதியை மீறி நடத்தல் . . ரூ. 15 5-வது விதியை மீறி நடத்தல் ... ... ரூ. 10 31. தனிப்பட்ட மார்க்கெட்டுகளின் கணக்கு, தணிக்கை, பார்வையிடுதல் (ப. ச. 178. (2) (46) விதிகள் 1. தனியார் சந்தைகளின் சொந்தக்காரர்கள், அனு போகத்ாரர்கள் அல்லது குத்தகைதாரர்கள் அந்தச் சந்தை களேப் பயன்படுத்துவதற்காக அன்ருடம் செய்த வசூலுக்காக டிக்கெட்டுகளேயும், குறித்த காலத்துக்கு ஒருமுறை செய்த வசூலுக்காக ரசீதுகளேயும் கொடுக்க வேண்டும். 3. ரசீதுகளும், டிக்கெட் புத்தகங்களும் இணேப்பில் கொடுத்துள்ள i-வது, 11-வது நமூனுக்களின்படி அச்சிடப்பட வேண்டும். 8. விதித்து வாங்கும் ஒவ்வொரு கட்டண விகிதத்திற் காகவும் டிக்கெட்டுப் புத்தகங்கள் தனித்தனியே அச்சிடப் படவேண்டும்.