பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/803

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317. (2) மேற்படி காரியங்களுக்காக அல்லது வசதிக் காகப் பயன்படுத்த உத்தேசித்துள்ளவையும், இரண்டு குதிரைத்திறனுக்கு (Horse Power) மேற்படாதவையும் மின்சாரம் இல்லாதவையுமான கருவிகளும் யந்திரங்களும்; (8) விவசாய காரியங்களுக்காக, உண்மையாகவே பயன்படுத்தப்படுகிற மோட்டார்கள் உள்பட மின்சார யந்திரி சாதனங்கள். (4) விவசாய காரியங்களுக்காக நிறுவப்பட்டுள்ள வையும் இரண்டு குதிரைத்திறனுக்கு மேற்படாதவையுமான் மின்சாரம் அல்லாத யந்திர சாதனங்கள். 84. லைசென்ஸ், அனுமதியின் கால அளவு (ப. ச. 159, (3) விதி ஒரு லேசென்ஸ் அல்லது அனுமதி கொடுக்கும்படி அல்லது புதுப்பிக்கும்படி, பஞ்சாயத்துச் சட்டத்தின் அல் லது அதன்கீழ் செய்யப்பட்ட ஏதாவது ஒரு விதியின் அல். லது துணை விதியின் அல்லது நடை முறையின் கீழ் செய்துகொள்ளப்பட்ட விண்ணப்பத்தின்மீது உத்தரவு பிறப் பிப்பதற்குமுன், ஜில்லா சுகாதார அதிகாரி அல்லது தொழிற் சாலே இன்ஸ்பெக்டர் மோன்ற வெளி அதிகாரியை அல்லது வேறு யாரேனும் ஒரு அதிகாரியை ஆலோசிக்க வேண்டி யிருந்தால், அந்த விண்ணப்பத்தின்மேல் பிறப்பிக்கும் உத் தரவை, பஞ்சாயத்து யூனியன் மன்ற கமிஷனர், மேற்படி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து அறு பது நாட்களுக்குள் அந்த விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 85. தணிக்கையாளர்கள் மேற்பார்வையிடும் அதிகாரிகளின் அதிகாரங்கள். (ப.ச. 178. (2) (17); விதிகள் 1. விசாரணைகள் நடத்த, பஞ்சாயத்துச் சட்டத்தி ஞல் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளில்ை அதி