பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/812

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 லாம். டெண்டர்கள் வரவழைக்கப்பட்டால், அவற்றை கமிஷனர் பரிசீலித்து, தமது சிபாரிசுகளுடன் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின்முன் அதன் முடிவுக்காக வைக்க வேண்டும். 2. சாதாரணமாக மிகக் குறைந்த டெண்டர் ஏற்றுக் கொள்ளப்படும். மிகக் குறைந்த டெண்டரை ஏற்றுக் கொள்வது விரும்பத்தக்கது அல்ல என்று கருதப்பட்டால், அதற்கான காரணங்கள் தணிக்கையின் பொருட்டு தெளிவாக எழுதி வைக்கப்பட வேண்டும். குறிப்பு:-ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் விஷயமாக, உதார்ணமாக, ஸ்டேஷனரி பொருள்கள் விஷயமாக டெண்டர் இருந்தால், மிகக் குறைந்த டெண்டர் ஒப்புக் கொள்ளப்படும் வரையில், ஒவ்வொரு பொருளின் விலகளே ஒப்புநோக்கி தனித்தனியாக எடுத்துக் கொள்ளலாம்; அல்லது எல்லாப் பொருள்களின் அல்லது குறிப்பிட்ட தொகுதிப் பொருள்களின் மதிப்பிட்ட விலகளே எடுத்துக் கொள்ளலாம். ஆல்ை, இந்த முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் மிகக் குறைந்த டெண்டரைத் தேர்ந்தெடுக்க பஞ்சாயத்து யூனியன் மன்றம் விரும்புகிறது என்று டெண்டர் அறிவிப்பில் கண்டிருக்க வேண்டும். எல்லாப் பொருள் களுக்கும் சேர்த்து அல்லது தொகுதியாய் உள்ள பொருள் களுக்கு டெண்டர் இருந்தால் சந்தர்ப்பத்திற்கேற்ப, எல்லாப் பொருள்களின் விஷயமாக அல்லது ஒவ்வொரு தொகுதியி லுள்ள பொருள்கள் எல்லாவற்றின் உத்தேச தேவைகளின் மதிப்பு கணக்கிடப்பட வேண்டும். ஒவ்வொரு டெண்ட ரிலும் கொடுத்துள்ள விகிதங்களேயொட்டி அவ்வாறு கனக் கிடப்பட வேண்டும். உத்தேசமாக தேவைப்படும் எல்லா பொருள்களின் மொத்த விலே எதில் மிகக் குறைவாய் கண்டி ருக்கிறதோ அது மிகக் குறைந்த டெண்டராகும். 3. டெண்டரை, எடுப்பவர் பொருள்களே வழங்கு வதற்கு சக்தியுள்ளவரா என்றும் நாணய முள்ளவரா என்றும் தெரியாதிருந்தால், அவருடைய டெண்டர் நிராகரிக்கப்பட வேண்டியதில்லே. எனினும், டெண்டர் எடுப்பவரிடமிருந்து மேற்கொண்டு ஜாமீன் தொகை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பஞ்சாயத்து யூனியன் மன்றம் அவசியம் என்று கருதக்கூடியவாறு மேற்கொண்டு ஜாமீன் தொகை வாங்கலாம்.