பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/841

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 19. சுருட்டுகள், சிகரெட்டுகள் தயாரித்தல், சேகரித்து வைத்தல், விற்பனை செய்தல். 20. துணி அச்சிடுதல். 21. எல்லா வகையான ஆடைகள், உபயோகப்படுத்தப் பட்ட ஆடைகள், கம்பளங்கள், மெத்தைகள், தலையணகள் அல்லது படுக்க்ைகள் ஆகியவற்றைச் சேகரித்து வைத்தல், விற்பனே செய்தல் அல்லது வாடகைக்கு விடுதல். 22. நிலக்கரி தனிப்பட்ட உபயோகத்திற்காக அல்லாடில் மற்றபடி குடியிருப்பு வீடுகள் இல்லாத் இடத்தில் விற்பனே செய்தல்; சேகரித்து வைத்தல். 23. காப்பிக் கடைகள், தங்கும் விடுதி”யில் விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. - 24. கொப்பரைத் தேங்காய் சேகரித்து வைத்தல், அதில் ஏதாவது செய்தல். 25. பருத்தி மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்தல் அல்லது மொத்த விற்பனேக்கோ சில்லறை விற்பனைக்கோ அல்லது நூலாக மாற்றுவதற்கோ சேகரித்து வைத்தல். 26. சாயம் போடுதலும் நிறம் உண்டாக்குதலும், சாயம் போடுதல். 27. செத்த பிராணிகளே தோல் உரித்தல், புதைத்தல். 28. ஹோட்டல் தங்கு விடுதி பற்றிய பகுதியில் காண்க, 29. முலாம் பூசுதல். 30. வெடிக்கக் கூடிய அல்லது தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருள்கள் 1934-ம் ஆண்டு பெட்ரோலியச் சட்டத் தின் ஷரத்துக்கள், அவற்றின்கீழ் செய்த விதிகள் அல்லது அறிவிப்புகள் மூலம் வரையறுக்கப்பட்ட அளவுக்குமேல் பெட்ரோலியத்தை அல்லது அதன் பொருள்களே சேகரித்து வைத்தல்; விற்பனே செய்தல். 31. கொழுப்பு. பிராணிகளின் கொழுப்பு அல்லது தாவரங்களின் கொழுப்பு சேகரித்து வைத்தல்; மற்றபடி அதில் ஏதாவது செய்தல்.