பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/845

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 87. உலோகப் பாத்திரங்கள் தயாரித்தல். 68. கணிஜ எண்ணெய் 1954-ம் ஆண்டு பெட்ரோலியச் சட்டத்தின் ஷரத்துக்கள், அவற்றின்கீழ் செய்த விதிகள் அல்லது அறிவிப்புகள் மூலம் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் (மொத்த விற்பனேக்காக அல்லது சில்லறை விற்பனேக் காக) சேகரித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல், 69. குப்பை கூளங்கள் சேகரித்து வைத்தல் அல்லது அதில் ஏதாவது செய்தல். 70. எண்ணெய் கொதிக்க வைத்தல், 71. பிண்ணுக்கு தனிப்பட்ட அல்லது வீட்டு உபயோ கத்திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தமாக அல்லது சில்லறையில் விற்பனே செய்தல் அல்லது மொத்த விற்பனேக்காகவோ, சில்லறை விற்பனைக்காகவோ சேகரித்து வைத்தல். 72. நெல். தனிப்பட்ட உபயோகத்துக்காக அன்றி மற்றபடி அல்லது குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் வேகவைத்தல், - 73. மண்பாண்டம் தயாரித்தல் - 74. பொதுத் தங்குமிடம். தங்கும் விடுதி பற்றிய பதிவைப் பார்க்க. 75. பருப்பு வகைகள். தனிப்பட்டி அல்லது வீட்டு உபயோகத்திற்காக அல்லாமல் மற்ற காரியங்களுக்காக மொத்தமாக அல்லது சில்லறையில் விற்பனை செய்தல் அல்லது மொத்த விற்பனே க்காகவோ சில்லறை விற்பனேக் காகவோ சேகரித்து வைத்தல் 76. கந்தைகள் சேகரித்து வைத்தல் அல்லது அதில் ஏதாவது தயாரித்தல். 77. சிற்றுண்டி சாலே. தங்கு விடுதி பற்றிய பகுதி யைப் பார்க்கவும். 78. சிவப்புக்கல். சானே பிடித்தல். 79. ஜவ்வரிசி தயாரித்தல் அல்லது வடித்தல். 80. முக கூடிவர, முடி திருத்தகம் வைத்து நடத்தி வருதல். -