பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/861

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 அபிவிருத்தி மன்றத்தில் செயலாற்ற விரும்புகிருர் என்பதை, அடியிற்கண்ட கால அளவுக்குள் தெரிவிக்க வேண்டும்: (i) அவர், மேற்படி சட்டத்தின் பிரிவு 3 உட்பிரிவு, (2)ன்கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்குமுன் பார்லி மெண்ட் அங்கத்தினராகவோ, ராஜ்ய, சட்டசபை அங்கத்தி னராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மேற்சொன்ன அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பதினேந்து தினங்களுக்குள்; (i) இதர விஷயத்தில் அவர் பாராளுமன்ற அங்கத்தி னராக, அல்லது ராஜ்ய சட்டசபை அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியிலிருந்து பதினேந்து தினங் களுக்குள், [G. O. No. 1515 L.A. 17. 9. 1960] 5. அங்கத்தினர்கள், கமிட்டிகள் அங்கத்தினர்களுக்குப் பிரயாணப் படி விதிகள் 1. இந்த விதிகள், மாவட்ட அபிவிருத்தி மன்ற (அங்கத்தினர்களுக்கு பிரயாணப்படி கொடுத்தல்) விதிகள், 1960 என்று பெயர். 2. இந்த விதிகளிலே (i) சட்டம்’ என்பது, 1958-ம் ஆண்டு சென்னை மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டம் என்பதாகும். - (ii) மன்றம்’ என்பது, 1958-ம் ஆண்டு சென்&ன மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தின்கீழ் ஒரு மாவட்டத் திற்காக நிறுவப்பட்ட மாவட்ட அபிவிருத்தி மன்றம். (iii) குழு’ என்பது,_மேற்படி சட்டத்தின் 8-வது பிரிவின்கீழ் அமைக்கப்பட்ட நிலேக் குழு. 3. மேற்படி மன்றத்தின் அல்லது குழுவின் கூட்டம் ஒன்றுக்கு வரும் அங்கத்தினர். ஒவ்வொருவரும் அடியிற் க்ண்டவாறு பிரயாணப் படிகளேயும், தினசரி படிகளேயும் பெற உரிமையுள்ளவர். - -