பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/873

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 உத்தரவு மூலம் ஏற்கெனவே அரசாங்கத்தார் கட்டளையிட் டுள்ளனர். அத்தகைய அறிக்கைகளே நன்கு பரிசீலனே செய்து, அவற்றில் உள்ள பயன்தரக் கூடிய தகவல்கள் முதலியவற்றை விட்டுவிடாமல் அவற்றை எவ்வாறு மாற்றி அமைக்கலாம், அவற்றுடன் வேறு எந்த தகவல்களேச் சேர்க்கலாம், அல்லது நீக்கலாம் என்பதை ஆராய வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த அறிக்கை களில் எவற்றை மாற்றி அமைக்கலாம் அல்லது நீக்கிவிடலாம் என்பதை அரசாங்கத்தினர் பரிசீலனைசெய்து பார்க்கும் பொருட்டு, கலெக்டர்கள், மேற்சொன்ன அறிக்கைகள், விவரக்கணக்குகள், விமர்சனங்கள் ஆகியவற்றை விவர மாகப் பரிசீலனே செய்து அவற்றில் எவை நீக்கப்படலாம் என்பதைப்பற்றி அரசாங்கத்தினருக்கு 1961-ம் வருவடிம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்கு முன்னுல் ஆலோசனை கூற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர். ம வ ட் ட அபிவிருத்தி மன்றங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முன்னேற்றத்தைப் பற்றிய ஆய்வுரைகளேப் பரிசீலனே செய்வதால், அநேக விஷயங் களில், இலாகா தலைவர்கள் ஆறு மாதத்திற்குட்பட்ட அறிக் கைகளேப் பரிசீலனே செய்ய வேண்டி அவசியம் எழ வில்லே, இது விஷயமாகக் கலெக்டர்கள் தங்களுடைய அறிக்கைகளே 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்கு முன்னுல் அரசாங்கத்தினருக்கு அனுப்ப வ்ேண் டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 10 மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் நிலைக்குழுக்கள்: (i) மாவட்ட அபிவிருத்தி மன்றம் கீழ்க்கண்ட காரி யங்களேக் கவனிக்க நிலைக் குழுக்களே அமைக்கலர்ம் என அவ்வாறு அமைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவி டால் அவ்வாறு அமைக்க வேண்டும் எனவும் ம அபிவிருத்தி மன்றச் சட்டத்தின் 8 (1) பிரிவில் கூறப் பட்டுள்ளது. (a) உணவு-விவசாயம். (b) தொழில், தொழிலாளக் (c) பொதுப்பணி. (d) கல்வி. (e) மதுவிலக்கு இட் பட சுகாதாரம், தேஷம் நல்ம்: