பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/875

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 "శ్ర" நிச்சயிக்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு நிலைக் குழுவின் அங்கத்தினர்களின் எண்ணிக்கையை நிச் சயிக்கும் அதிகாரம் கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (iv) மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் அங்கத்தி னர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து, மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தின் 8 (3) பிரிவின்கீழ் விதிகள் இயற்றுவது பற்றிய பிரச்னை பரிசீலனே செய்யப்பட்டது. இதைப்பற்றி, உதகையில் நடந்த கலெக் டர்கள் மாநாட்டிலும் விவாதித்தார்கள், கலெக்டர் தலே வராக இருந்து, பல்வேறு நிலைக் குழுக்களின் அங்கத்தினர் களேத் தனிப்பட்ட முறையில் நியமிக்கும் நடைமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கலெக்டர், நிய மித்தவர்களே மன்றங்கள், ஏகமனதாக ஒப்புக்கொண்டு, செய லாற்றும் வகையில் அங்கத்தினர்கள் நியமிக்கப்படுவார்கள். இத்தகைய ஒரு முறை, சில மாவட்டங்களில் ஏற்கெனவே அமுலில் இருந்து வருவதாகத் தெரிய வருகிறது. எனவே, நிலக் குழுக்கள் தனிப்பட்ட முறையில் உடன்பாட்டின் அடிப் படையில் அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தார் கருதுகின்றனர். (v) நிலேக் குழு அங்கத்தினர்கள், நிலேக் குழுக் கூட் டத்திற்கும், மாவட்ட அபிவிருத்தி மன்றக் கூட்டத்துக்கும் சேர்ந்து பொதுவாக வருவது வசதியாயிருக்கும். எனவே, பொதுவாக நிலைக் குழுக் கூட்டத்தை மாவட்ட அபிவிருத்தி மன்றக் கூட்டத்துக்கு நிச்சயித்த தேதிக்கு அடுத்த முன் தேதியில் வைத்துக்கொள்வது உசிதமாயிருக்கும். ஒவ் வொரு நிலேக் குழுவும் கூடவேண்டியதற்கு இதுவே பொது விதியாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூறுகிருேம். ஆல்ை, அவசியம் ஏற்படின் மன்றக் கூட்டத்திற்கு நிச்ச யித்த தினத்தில் அல்லாமல் வேறு ஒரு தினத்தில் நிலைக் குழு தனியாகக் கூட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை. 11. மேற்சொன்ன சட்ட பூர்வமான நிலைக் குழுக்களே கூட்டுவது யாரென்பதைப் பற்றிய பிரச்னையை அரசாங்கத் தார் ஆராய்ந்தனர். இது சம்பந்தமாய் இரண்டு ஆலோ சனைகள் கூறப்படுகின்றன; அவையாவன: (i) தற்போது மாவட்ட ஆபிவிருத்தி மன்றச் செயலா ளராகப் பணிபுரியும் (திட்ட அபிவிருத்தி) தனி உதவியாள ரும் மன்றக் குழுக்களைக் கூட்டலாம்,