பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/915

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வழக்கு: 15 சென்னை உயர் நீதிமன்றம். கனம் நீதிபதி யூரீநிவாசன் அவர்கள் னுதாரர்: யூ.கே.என் ராஜூ எதிர்மினுதாரர்கள்: நாச்சாரம்மா மற்றும் இதரர்கள். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு:15 (4)-கூட்டு அங்கத்தினராக ஒரு பெண் அங்கத்தினரை சேர்த் துக் கொள்ளும் நடை முறை-தேர்தல் நடத்து வதைப்போல் செய்ய வேண்டுமா? வழக்கின் சுருக்கம் சூலூர் பஞ்சாயத்துக்கு அங்கத்தினராக எந்தஒரு பெண் னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆதலால், பிரிவு 15(4)ன் ப்டி ஒரு பெண் அங்கத்தினரை கூட்டுஅங்கத்தினராக நியமித்துக் கொள்வதற்காக, பஞ்சாயத்து தலேவரால் ஒரு கூட்டம் 1960-ம் வருஷம் ஜூன் மாதம் கூட்டப்பட்டது. அதில் எதிர்மனுதாரரின் (நாச்சாரம்மா பெயர் பிரேரேபிக் கப்பட்டு ஆமோதிக்கப்பட்டது. இன்னொரு பெண்ணின் பெயரும் பிரேரேபிக்கப்பட்டு(இரண்டாவது எதிர் மனுதாரர்). ஆமோதிக்கப்பட்டது. பின்னர் வோட்டுக்கு விடப்பட்டது. 5の5?誌」 உயர்த்துவதன் மூலம் இரண்டு நபர்களுக்கும், நபருக்கு ஆறு அங்கத்தினர்கள் ஆதரவு தெரிவித்தனர். பஞ் சாயத்துதலேவர், தமக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு தம் முடைய காஸ்டிங் வோட்டை நாச்சாரம்மாவுக்கு ஆதரவாகத் தெரிவித்தன் பேரில் நாச்சாரம்மா கூட்டுஅங்கத்தினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். (மனுதாரர்) ராஜூ மேற்படி பஞ்சாயத்தின் துணைத் தஜல்iர். அவர், பெண் அங்கத்தினரை கூட்டு அங்கத்தின ராகச் சேர்த்துக்கொள்வதானது தேர்தலேப் போல் நடத்தப் பட வேண்டும் என்றும் அவ்வாறு நடத்தப்படாததால், நாச்சாரம்மாவை தேர்ந்தெடுத்தது செல்லுபடி ஆகாது என்றும் மனு தாக்கல் செய்துள்ளார்.