பக்கம்:பட்டவராயன்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் கற்பனை. தனிப்பார்வைக்கு. பட்டவராய படைப்பு: கண்ணன். 鬱 பாத்திரங்கள்: சொக்கலிங்கம் 纷 必 必 பட்டர் மகன் சோமசுந்தர தேசிகர் 受芬 兹冷 பூசை புரியும் பட்டர் துரைப்பாண்டியன் 哆 ? 及 ஜமீன்தார் சிங்கன் $ to or, வேடர் தலைவன் மூககன 3 to & ஒரு வேடன் பொம்மக்கா .... சிங்கனின் மூத்த மகள் திம்மக்கா 校磁9妙 இளைய மகள் பிடாரி ஒரு வேடச்சி சிங்கி, மற்றும் சிலர். பொதியமலைச்சாரல். அம்பாசமுத்திரத்திற்கருகே, 6 மைல் தொலைவு. முக்கையன் கோயில் திருவிழா. ஐப்பசி மாதங்தோறும் 10 நாட்கள் மலையின்மேல் நட்ைபெறுகின் றது.சொரிமுத்தையன் கோயிலையடுத்துள்ள சிறு கோயில், அதுதான் பட்டவ ராயன் கோயில், கோயில் முன்பு பத்கர்கள். சூழ்ந்திருக்கின்றனர். பெருங்கூட்டம். வேடர்கள் பொங்கலிடுகின்றனர். பத்து காட்களாகப் பாடிவங்க வில்லுப்பாட்டுக்காரர், பட்டவாா பன் கதையைப் பாடிக்கொண்டிருக்கிருரர் 警 球 离 發 கதை வருமாறு: பொதியமலைச்சாரலில் இருக்கும் சொரி முத்தையன் கோயிலுக்கு, ஊரினின்றும் வயது சென்ற தமிழ்ப் பூசாரி சோமசுந்தர தேசிகர் தினங்தோறும் சென்று யூ சை செய்து வருகிரு.ர். அவருக்கொரு குடும்பம். ஒரு புதல்வன்சொக்கலிங்கம் அழகன், கற்றவன். கலேகல்ம் பெற்றவன். தங்கையின் தொழிலே வெறுக்கிமுன், நாகரிக வாழ்வை விரும்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டவராயன்.pdf/3&oldid=802604" இலிருந்து மீள்விக்கப்பட்டது