பக்கம்:பட்டவராயன்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 2 – முத்தையன் கோயிலுக்கு நிலமான்யம் கொடுத்த ஜமீன்தார் மகன் துரைப்பூாண்டியன். ஜமீன்தார்! அவன் ஒரு காமுகன். சகா கேளிக்கையிலே சிாலம் கழிப்பவன். ஒரு கவருண தாரியத்திற்கு சொக்கனின் உதவியை காடு கிருரன். அவனது அலட்சியம். அதனல் சிறு பூசல் ஏற்படு கிறது. கதுவுகிருன் பாண்டியன். ஒருநாள் தேசிகருக்கு உடல் நலம் குன்றவே, பூசை செய்ய் மகனே மலைக்குப் போகச்சொல்கிருர், சொக் கன் மறுத்து,பின் வேண்டா வெறுப்பாகப் போகிருன்..தாயார் சமாதானம் செய்தனுப்புகிருள். பொம்மக்கா, திம்மக்கா இருவரும் மலை வேடச்சிகள்; பருவக் குமரிகள்: அ ழ கி. க ள். வேடர்தலைவன் சிக்க னின் மக்கள்; வீராங்கனேகள்; சுதந்திரப் பறவைகள்; புலி கிறுத்தைகளே அடித்து வீழ்த்தும் வல்லமை பெற்றவர்கள். கேன்,பவளம், யானே-மான் கொம்பு முதலான மலைபடு பொருள்களை விற்கும் தொழிலில் வல்ல வேடர்களின் அபி மானத்துக்குரியவர்கள் அந்த வீரிகள். தினம் பூசை வேளை யில் முத்தையன் கோயிலுக்கு வந்து, தேசிகரிடம் பிரசா தம் பெற்றுச் சென்று உண்டு மகிழ்வது வழக்கம். அவரை "பட்டவராயரே, பட்டவராயரே எ ன் று அன்போடு அழைப்பர் வேடுவர்கள். சொக்கலிங்கம் பூசை செய்யும் வேளையில் பொம்மக்கா வும், திம்மக்காவும் வருகின்றனர் வழக்கம்போல அவர்கள் அழகும் துணிவும் கண்டு திகைக் கிருன். அவர்கள் கேலி யும்,கிண்டலும் இவனுக்கு எதோ ஆசையை மூட்டுகின்றன. அவர்கள் இளம் பட்டனிடம் அன்பு காட்டுகின்றனர். தினந்தோறும் மலைக்குப் போக விரும்புகிருன் சொக் கன். கந்தை மகிழ்கிருர், தாயாரும் மகிழ்கிருள் குலக் தொழிலே ஏற்ருரனென்று. வேடன் மூக்கன் ஒழுக்கமற்றவன், மலைப்பொருள் விற்கும் முறையில், ஜ மீ ன் த ர் இரைப்பாண்டியனுக்கு கண்பனுகிருசன்.பெண்களேமயக்க வசியமருந்து கொடுத்துப் பணம் பெறுகிருரன். வேடப்பெண்களில் அழகான உருப் படிகளுக்கு அச்சாரம் வாக்குகிருரன். சொக்கலிங்கம் பொம்மி, திம்மி இருவரையும் காதலிக் கிருரன். அவர்கள் ஆசைப் புதிராக இருந்து வருகின்றனர். புரியாக இன்பம் பெறுகின் ருரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டவராயன்.pdf/4&oldid=802605" இலிருந்து மீள்விக்கப்பட்டது