பக்கம்:பட்டவராயன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 3 -— ஒருநாள், அபிஷேகத்திற்கு நீர் மொள்ளச் சென்ற சொக்கன், ஆற்றில் தவறி விழுக்து விடுகிறான். எதிர்க் கரையிலிருக்க பொம்மி ஆற்றிலே குகித் தி, அடித்துச் செல்லும் வெள்ளத்தினின்றும் அவனைக் காப்பாற்று கிமு ன். பாசம்-அன்பு இறுகுகின்றது. மூக்கன் இகனைப் ப ர் த் து கண்டிக்கிருன், அலட்சியப் படுத்துகிருள் பொம்மி. அவன் கறுவிச் செல்கிருன். சொக்கன் ஆற்று கிகழ்ச்சியைத் தக்தையிடம் சொல்ல, 'பகவான் செயல்' என்கிருரர் தேசிகர். சாதி, மதம், ஆச் சாரம் பற்றியும் அறிவுறுத்துகிருர், இளைஞனின் கேள்வி கள்-வாக்குவாதம், கங்தையின் புத்திமதிகள். மீண்டும் ஒருநாள், வனவிலங்கால் ஏற்பட்ட ஆபத்தி னின்றும் திம்மி காப்பாற்றுகிருள் சொக்கனே. காதல் சுரக்கின்றது, வேடர் குழுவில், பொம்மி, திம்மியின் திருமணம் பற்றிய பேச்சு. கங்தை சிங்கனின் அன்பு பொம்மக்காவும், திம்மக்காவும் ஒன்ருரக இருக்கும்போது மனத்திற்கு ஒப்பு கின்றனர்.தனித்தனியே தங்தையிடமும்தாயிடமும் சென்று வேண்டாம். அவள் செய்துகொள்ளட்டும் என்று மறுக் கின்றனர். அவர்களின் விசித்திர மனப்போக்கு பெற்றே ருக்குப் புரியவில்லை-திகைக்இன்றனர்! கோயில் பட்டன்-பெண்கள் கொடர்பு பற்றிக் கூறி, கட்டுப்படுத்தச் சொல்கிருன் மூக்கன். சிங்கன் தமது குல வழக்கம் கூறி, அதனை மறுக்கிருன். உரிமை வாழ்வை உயர்த்திப் பேசுகிருன். பொம்மியை மணந்து கலம் பெற எண்ணிய மூக்கன் பொருமுகிருன்! பீடாரி, கட்டுடல் வாய்ந்தவள். மூக்கனே மணக்கும் உரி மைப் பெண்-விரும்பி கிற்பவள். அவளே மறுக்கிருன் அவன்; வெறுக்கிருரன். பொம்மி-திம்மியரிடம் அவள் சொல்லுகிருள். அவர்களது பரிகாசம்! சோமசுந்த தேசிகர் மகனுக்கு மனம் செய்விக்க முயலுகிருரர். காய் வற்புறுத்துகிருள். சொக்கன் மறுத்து விடுகிருன் ஏதோ காரணம் கூறி! வஞ்சகமாகப் பிடாரியை அழைத்துச் சென்று, தரைப் பாண்டியனின் காமத்திற்கு இறைய்ாக விடுகிருன் மூக்கன். பிடாரி கற்பழிக்கப்படுகிருள்; துடிக்கிருள். அவர்கள் இருவர்க்கும் புத்தி புகட்டத் துணிகிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டவராயன்.pdf/5&oldid=802606" இலிருந்து மீள்விக்கப்பட்டது