பக்கம்:பட்டவராயன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 7 — வலிமை கண்டு திகைக்கிருரன். பு: க் த ரி வு பெறுகிமுன். ஆபத்து கோ அழைப்பாக, கொம்பெடுத்து ஊதுகிருன்! வேடர்கள் கூடுகின்றனர். பீடாரியும் வருகிருள். செய்தி யறிந்து பதைக்கிருரன். சிங்கன் வருகிருன். வருங்துகிருன் புதல்வியர் கிலே கண்டு. துரைப்பாண்டியனைக் கோபிக்கிருன், அதனே க் தடுத்து, தங்கைக்குத் தமது எண்ணம் கூறி, சதியாக அனு மதி பெறுகின்றனர் குமரீகள். தங்கள் மடியில் காதலனைக் கிடத்தியவண்ணம், தீயில் உடன்கட்டை ஏறுகின்றனர்! 'என் மக்கள் கன்னித் தெய்வங்கள். பட்டவராயன் பக வான்' என்று சிதையை வணங்குகிருன் சிங்கன். தேசிகர் ஆண்டவனிடம் முறையிடுகிரு.ர். மனங்குழை ந்து பாங்கிருர் யாவும் கண்டு மருள் கிருன் ஜமீன்தார். மனம் பேதலிக்கிறது. வெருண்டு தனியே செல்கிருன். பிடாரி தொடர்ந்து சென்று தாக்குகிறாள். பழிக்குப் பழி! மலையிலிருந்து உ ரு ட் டி க் கள்ளுகிருள். மடிகின்மூன் மாபாவி அரைப்பாண்டியன். சோமசுக்கர தேசிகர் மனம் குமுறி சோககீதமிசைக் கிருள். பட்டன்-சொக்கலிங்கம் வெட்டுண்டு மடிந்த பாறை மீது, அவர்களது சாம்பலைக் குவித்து, வேடர்களும் ஊர்மக் சளும் சேர்க்க கல் சுமந்து, மண் பிசைந்து பட்டவராயன் கோயில் எழுப்புகின்றனர். 紫 家 烹 發 வில்லுப்பாட்டின் கதை முடிகிறது. மாறுகால் மாறு கை கட்டிக் கொண்டு ஒரு பண்டாரம், பொம்மக்கா, திம் மக்கா என்ற இரு பொம்மைகளைக் கையில் ஏந்தி ஆடிய வண்ணம் தீயில் இறங்குகிரன். மக்கள்-வேடர்கள் ஆர வாரிக்கின்றனர்; வணங்குகின்றனர்; பிறகு கலைந்து செல் கின்றனர். குறிப்பு:- இக்கதையின் எல்லா உரிமைகளும் என்னுடையவை. அனுமதியின்றி எவரும் இதனைக் கையாளுதல் கூடாது. ப. கண்ணன், 6–8–54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டவராயன்.pdf/9&oldid=802610" இலிருந்து மீள்விக்கப்பட்டது