பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ளினு மமையும். இருங்கோவேள் இவனுட்டகத்துப் பிடவூரிலிருந் தவன். இவன் குலக்கொடு கலைசாயவென்க. f I. ங்கோ வேண்மா னருங்கடிப் பிடவூர்' என்ப றம் 5ெ) ரு ருங்கடி இl து புற பிடஆர் இப்பொழுது அரியலூர்ப் பற்றிலுள்ளது. இனித்தன் ஒடும் ஊரும் வளம்படுத்துதல் கூறுகின்ருர். காடு கொன்று நாடாக்கி - காடுகொல்லுதல் பாலமேலும் அதை நாடாக்குதற் பொருட்டுச் செய்தல் குறித்தார். கொன்ற பாவங்கெட ஆக்கி என்பது கருத்து. நெற்செய்யப் புற்றேயுமாறு போல நாடாக்குகற்கட்காடு கொல்லப்பட்ட தென்பதறிக. மேற் பிறநாட்டிற் செய்த போரும் இக்காட்டிற்குத் துணையாதல் உய்த் துணர்ந்து கொள்க. கொன்று என்னும் வினையாற் பாவங்குறித்தார் என அறிக. குளங்தொட்டு வளம்பெருக்கி-அக்சாடிருந்த இடத்து நீர்நிலைகளைத் தோண்டி அவற்றின் புறவாயில் வயல்வளம் பெருகச் செய்து. பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கி-விளங்கியுயர்ந்த பல நிலை மாடங்களையுடைய உறந்தையென்னுங் கன் தலைநகரை நீள o = - i. o h - = * -- வளர்த்து. போகல் நீளல்’ என்பது கொல்காப்பியம். 286-90. கோயிலொடு குடிகிறீஇ-தெய்வங்கள் இறை கொண்ட பலே காயில்களுடன் அவற்றை வழிபடுகற்குரிய குடி மக்களையும் கிலேபெறுவித்து. இவரே பெரும் பாணுற்றிற், 'பல்குடி கெழி இ............ S S S S S S S S S S S S S S S T T T T S TS TS TS T S T T T S T T T விழவு மேம்பட்ட பழவிறன் மூதார்' என்பதல்ை,' ஊர்க்குப் பல குடி கூறுதல் காண்க. புகுதற் கெளியவான வாயில் களையும் அவ்வாயிற் கதவிற் புழைகளையும் அமைத்து. புழை இக் காலத்துத் திட்டி வாயில் என்று வழங்கப்படும். இனிப்புழை எயி வின் றலையில் அம்பெய்தற் கமைத்த புழை யெனினு மமையும். ஞாயில் என்பது அவ்வாறெய்தவர் பகைவான் எய்யப்படாமல்