பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வேந்தர்க்கும் இடையாறும் புகார்ப்பட்டினமுமாகிய வேறு வேறு ஊர் கூறுதலான், இங்கக்ாேர் காலத்தே இவ்விரு வேந்தரும் இவ் வேறு வேறு ஊர்களிலிருந்தது நன்கு புலம்ை. இவ்வூர்கள் நக்கீசர் காலத்தே, "இடையாற் றன்ன நல்லிசை வெறுக்கை" (அகம். 141) எனவும், 'காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன......விழுநிதி" (டிை 205) எனவும் கூறலாம்படி அத்துணை ப் பெருஞ்செல்வ நிலையிலிருக் m -- -- = - = *** + ததும் நன்கு அறியலாகும். இறந்த காலத்துப் பெருகிதியைக் கூறிய இடங்களிற் பல்லிடத்தும், "மாக்கை முற்றத்து......... கிலத்தினத் துறந்த நிதியத் தன்ன......... .........வெறுக்கை." (அகம். 127) வாணன் வைத்த விழுகி தி பெறினும்' (மதுாைக்காஞ்சி. 202-201) எனப்பாடுதல் கண்டு இப்புலவர் தாமுள்ள காலத்து அார் - - = i. -- * -- * +. பெருமக்கள் வதியும் ஊர்கேைய கூறின ரென்று து ய . இஃதன்றி உருவப் பஃ றேர் இளஞ்சேட்சென்னி' பானால் பாடப்பட்டோன்(புறம். 4) ஆதலான் அப்பாணர் காலக் கில் . கிளையாாகக் கருதப்பட்ட நக்கீரர் அச்சென்னியின் ம ை காலனைப் பா டு த ல் பொருத்தமுடைத்தேயாகும். பார் கண்ணகி காரணமாகப் பாடிய பலருட் கபிலரும் பாணரும் உள்ள னர். இவர் தம்முள் வாதுசெய்தனர் என்பதும் உண்டு. 'இன்றும் பாணன் பாடினன் மற்கொல்' (புறம், 99) என ஒளவையார் பாடுதலாம் பாணரும் ஒளவையாரும் ஒரு காலத்தவராவர். ஒளவையார் உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். a El - " * o H = o -- -- (புறம். 367) இவற்ருல் கபிலர், பாணர், ஒளவையார், உக்கிரப் பெருவழுதி இவர் ஒரு காலத்தவராவர். இவருட் பாணர் கரிகாம்