பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 H = -- = H - = a f i. H பாத்திற்குப் பொருத்துவதல்லது ”சிதி" புகார் இவற்றிற்குப் பொருந்தாமை நோ க்குக. இனிமேற் கூறப்பட்ட பல் பெயருள் கிருமாவன வன் எனப் s -- o - i. # * H * - பட்டினப்பாலேயுட் குறிக்கப்பட்டவன் இவன் என்பதே ப ஆ" | - வேண்டுவதாகும். கோவலன் காலத்துச் சோழனுடன் இச் சோழர்குடியில் உயிர்த்தெட்டுச் சோழர்கள் காவிரி நீரால், வயிலே). மஞ்சள் ణ్ էք -- த. பன் மாடினரென்று இளங்கோவடிகள் இந்திய வி ss"リ 1. 品s த யி ல். II மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கு மாயிரக் தேர்ரெட் டாசுதலைக் கொண்ட தண்ண றங் காவிரித் தா தமலி பெருந்த :ു + = என்பதனும் கூறினர். இவ் வாயிசக் தெண்மருள் ஒவ்வொரு வற்கு இருபத்தைந்தாண்டாயுளாகக் கொண்டாலும் இச் சோழர் காலம் 25,200 ஆண்டுகளாகும். இதல்ை இளங்கோவடிகள் கோை இச் சோழர்குடி என்வன லன் காலத்துச் சோழனுக்கு முன்னே வாகப் பழையதாயிற் றென்று. கருதியது புலனும், பேரெண் ಣ கண்ட இச் சோழர் அளவையையும், சங்க நூல்களிற் கண்ட ஒரு சில இருபத்திாண்டு சோழர் அளவையையும் நோக்கின் இவர் வரலாறு ஒன்றுமில்லாததுபோல அறவுஞ்சிறியதாதல் காணலாம். சோழன் குளமுற்றத்துக் துஞ்சிய கிள்ளி வளவன் சேரனுடைய கருவூரை முற்றியபோது மாருேகத்து நப்பசலையார், இமயஞ் குட்டிய வேம விற்பொ, மாண்வினை நெடுந்தேர் வானவன் ருெலேய வாடா வஞ்சி வாட்டுகின் பீடு கெழு நோன்முள் பாடுங்காலே " (புறம், 39) எனப் பாடுதல் கொண்டு இமயம் விற்பொறித்த புகழ் சோர்க்கே உரியதாதல் எளிதில் உணரலாம். சோழர் தம் விற் கொடியை இமயத்திற் பொறித்த சிறப்பு அக் காலத்தே உடைய