பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 (5) அவன் கரிகாலன் என்று பெயர் கூறப்பட்டான். இவன் கிருமாவளவன் எனப்படுவான். (8) கரிகாலன், "கூடு கெழிஇய குடிவயினம்

  • * * * * * * * = H = H H = H

i. தண் வைப்பி ஞடு குழிஇ மண் மரு ங்கிஞன் மறுவின்றி ஒருகுடையா னென்று கூறப் பெரிதாண்ட பெருங்கேண்மை அன்னேன்......... குருசில் ' என்று புக முப்பட்டவன். பட்டினப்பாலைத் தலைவன், ' காடுகொன்று நாடாக்கிக் குளங்கொட்டு வளம்ெ பருக்கிப் பிறங்குகில மாடத் துறக்ை கபோக்கி வாயிலொடு புழையமைத்துக் கோயிலொடு குடிகிறீஇ' எனச் சிறப்பிக்கப் படுவான். (7) கரிகாலன் பெண்டிர் பிள்ளைகளாற் சி த ப் பி படாதவன். இவன், ' விசிபிணி முழவின் வேந்தர் குடிய பசுமணி பொருத பாேரெ முழ் மற்காம் பொற்முெடிப் புதல்வ ரோடி யாடவும் முற்றிழை மகளிர் முகிழ்முலை கிஃப்பவும் செஞ்சாந்து சிதைந்த மார்பின் 5T5T) மக்களானு மனேவியானுஞ் சிறப்பிக்கப்படுவான். : ண்டி . * - ■ -- m e - ■ # யாகொடுத்துக்காட்டிய வேற்றுமைச் செய்திகள் பலவற்றுள் பட் டினப்பாலை கொண்ட கிருமாவளவன்,