பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ' வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனம்" என மணிமேகலையுள் வருதலான் இஃதுணரலாம். புகார்க்கு :ஒடுக்கங்கூருர்' என்று இளங்கோவடிகள் கூறுதலான் அவர் சிலப்பதிகாரம் தொடங்கியபோது பட்டினம் கன்னிலையிலிருந்த தென்றும் பாடி முடித்தற்கு முன்னே அஃதழிந்ததென்றும் கினைக் துக் கொள்ளலாம். துறைமுகத்தைச் சிறப்பித்துப் பட்டினம் பெறினும் வாாேன்' என்று கூறியபோது அவ்வூர் இனிகிருத்தல் வேன் டுவதென் . என் கருத்து. இங்குப், பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கி' என வருதற் கியையவே கிள்ளிவளவன், பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே' (புறம். 69) எனக் கூறப்படுதல் காண்க. i இந்நூலுள், 1 தெவ்வர்க் கோக்கிய வேலினும்" l என்பதற்குப் பொருந்தப் பொருநர்க் கோக்கும் வேலன்' (ഔ;. ) என இவன் பாடப்படுதல் நோக்கிக் கொள்க. ஈண்டு.ை காாரும், பொருவோர் பொருட் டெடுக்கப்பட்ட வேலினை யுடையய்ை" ཟད། ༈ ། என்றது கண்டுகொள்க. இவன் கரிகால் வளவனின் வேருதல் பொருகாற்றுப் படைபுட் கண்ணுர் கண்ணிக் கரிகால் வளவன்' எனக் கூறியதுபோலக் கூருமல் இவனைப் புறப்பாட்டில் (39) II. கண்ணுர் கண்ணிக் கலிமான் வளவ"