பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எனப் பாடப்படுதலான் இவன் புகார் நகருடையணுகல் கன் கறியலாம். இவனுக்குச் சேட்சென்னி யென்பதும் பெயரென்பது சேட்சென்னி நலங்கிள்ளி' (புறம். 27) என்பதலை றிக. இவன் தம்பி இளஞ்சேட்சென்னி அவ்வூரிலே ஒரு புறத்தில் தனி. அரண்மனேயிலிருந்தவனுவன். இவன் இற ங் த பின்னர் இவன் மனைவி வயிற்றிற் ருேன்றிய கரிகாலன் இவ்வூரில் 器]J தி.தற்கேற்ற துணையின்மையாலோ வேறுபகையாலோ இவ் ஆசை விட்டு நீங்கிப் பிற ஆர்களில் வதிய வேண்டிய நிலையுண்டாயிற்றென் அனாப்படுவது. சுடப்பட்டுயிருய்ந்து கருவூரிற் சென்று வகிக்க னன் எ ன்று கி.அ) .ெ 'கழுமலக் கியாத்த களிறு கருஆர் விழுமியோன் மேற்சென் றகளுல்" (பழமொழி) என்னும் பாடல் இதற்கு ஆதாரம் என்பர். இக்கரிகாலன் இல் ஆரை விட்டு நீங்கிய செய்தியையே மணிமேகலை, "மன்னன் கரிகால் வளவனிங் கியகாள் இந்நகர் போல்வதோ ரியல்பின தாகிப் பொன்னகர் வறிதாப் போதுவர்' என்பதனும் கூறிற்றென்று கினைத்தல் பொருந்தும். இவன் மிக விளமையிலே அரசனதல், "இளமை காணி முதுமை யெய்தி" எனவரும் மணிமேகலையாலும் அறியலாம். இங்ஙனமன்றிக் கரிகாலன் வடநாட்டுப் படையெடுப் ைஇது குறித்ததென்பதற்கு ஒாடையாளமும் ஈண்டில்லாமை ன் கு ஆராய்ந்து தெளிக. அன்றியும் ஒரு போாசன் படையெடுத்துப் பிறநாடு செல்லும்போது வனிருந்த ஊர் காப்பின்றி வறிதாகப் போயிற்றென்று பாடுதல் ്. அறிஞரே ് ஒருவர்க்கும் இப்படியென்று தெரியாமல் அரசுக்குரியவன் ஊரை