பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 விட்டு நீங்கி மறைந்தது கண்டு அன்ஆர் அவனைத் தேடிக் கிாள் திரளாகச் சென்ற தல்ை ஊர் வறிதாயிற்றென்ரும் பொருந்து மென்க. படையெடுப்புக் கூறிய சிலப்பதிகாரத்துச், செருவெங் காகலிற் றிருமா வளவன் புண்ணியத் திசைமுகம் போகியவங்காள்" (இந்திர go-94) என விளங்கப்பாடுதல் கண்டுகொள்க. இங்ங்னம் விளங்க வையர்து நீங்கிய நாள் என்றே ஒழிவது அவன் சாவினையேனும் அல்லது அவனுக்கும்2 பெருங்கேட்டையேனும் குறிக்காமற் படை யெடுப்பையே குறிக்குமென்பது அத்துணேப் பொருத்தமாதலில்லை. செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்புக் கூறிய் கால்கோட் காதையினும், ாதானவர் ാ றன்பதி நீங்கும் | வானவன் போல வஞ்சி நீங்கி" என விளங்கக் கூறுதல் காண்க தேவர் ஊர் வறிதாக க்கு உவமை கூறியது இஃதாகல் கண்டு கொள்க. தேவர், ஊரில் ஆணும் பெண்ணும் இவ்வூர் விழாக்கான வருவதா ல் அ வ் ஆம் வறிதாதல் கூறத்தகும். கரிகாலன் படை யெடுப் பில் ஆண் மக்களுள்ளும் படைப் பொருாேயன்றி எல்லாப் பெண் மக்களுஞ் செல்லுதலில்லாமையாற் புகார் ஊர் வறிதாதல் யாங்கனமென் து வினவுக. ஆலும் பெண்ணும் அரசனேக்காணுத தய அக் தேடிச்சென்றனர் என்றேனும் அவன்பா லன்புபூண்டு அவனைப் பின்பற்றிச் சென்றனர் என்றேனும் கொள்க. அவ்வாறு வறிதாயிற் றென்பதே இனிது பொருந்துமென்க. இவ்வாறெல்லாம் மு:ால், “மன்னன் கரிகால் வளவனிங் கியள்ை' என்று பாடங்கொண்டு கரிகால் வளவன் சங்கு இயல நாள்கரிகால் வளவன் இவ்வுலகில் இயன்ற காலத்து எனவு ைசக்திாலும் நன்கு பொருந்துமென்க. கரிகாலன் ஆண்டகாலக்கு இங்ார் சிறப்புற்றது போன்ற இயல்பினே இப்பதி இப்போதுடைக்காக என்று பொருள் கூறிக்கொள்க. ஆகி என்பதை ஆகவென்ா திரித்துக்கொள்க: