பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கூறி அக்கதிரின் மிகுதியும் கிலச்செருக்குங் குறித்தார். கரும்பும் நெல்லும் அடுத்து எருமையைக் கூறியது மக்கட்குப் பாலுங் கயி ரும் நெய்யும் உதவலானும் விளைவயற்கெருவும் உழவிற்குக் கடா வும் நல்குதலானும் என நினைக்க முழுக்குழவி முற்பட்ட கன்று என்ருர் இளமை முழுவதும் உள்ளது என்பதுபற்றி. இக்குழவி நெற் கூட்டு நீழலில் உறங்குமென்ருர் பால் கிறையக் குடிக்கலா வேறு புரியாமல் வதிதல் கருதி; கரும்பும் கெல்லும் விா o கழனியும் பிறவுங் குறும்பல்லுர்க்கு அடைகனாம். பர் குடியோடாது கிலே த் த ற் கு இவை இன்றியமையாக என்பது கருத்தாம். இனிக் கழனி விளைவு கூறிக் குறும்பல்லூர் அகநகர் முற்றத் தைச் சூழ்ந்த கோட்டங்களின் விளைவு கூறுகின்ருர் என்க. இவ் விளைவையுங் கழனிக்கேற்றுவர் நச்சிஞர்க்கினியர். நல்லது கண்டுகொள்க. தெங்கு, வாழை, மா, பெண்ணே, கமுகு, மஞ்சள், சேம்பு, இஞ்சி இவை கூறுதலாற் றெரிந்துணர்க. இங்குக் காட் டிய எ ண் வ ைக விளைபொருள் களையும் அவ்வம் றின் பளுல் அடைகொடுத்துரைப்பது காண்க. 16-20. கோள் - தெங்கங்குலை, குலைவாழை - காறுடைய வாழை. காய்க் கமுகு அடைக்காயையுடைய கமுகு மாம். கமழ் மஞ்சள் - மஞ்சள் என்னும் பெயரான் நிறமறியப்படுகவின் அக னின் மிகுத்துக் கமழ்தலான் விசேடித்தார். காய்ச்செந்நெற்கும் காய்க்கமுகிற்கும் வேற்றுமை தெரிந்து கொள்க. | இனமா - இனமாமாங்கள் என் ரு ர் உாைகாரர். கனியால் இனிமையையுடைய மாமாம் என்க. மற்றை ஏழு பொருட்கும் பயன்கொள்ளக் கூறியவர் ஈண்டு மட்டும் எடுத்துக்கொண்ட நெறி யிற் பிறழ்ந்து வேறு கூறினரெனலாகாது. :இன்வளரிளம்பிறை' (1008) என்னுஞ் சிந்தாமணியுள் இன் இனிமைக்குரிய பெயரா கவே கொண்டார் இவ்வுரையாளர். மாமாங்களிற் புளிப்பன பல