பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 உவவு மடிந்து-உவாப்பொ ழுதில் வினை புரி யாகிரு ர்து. உவாவிற் கடல் மிகப் பொங்குமாதலின் பாயிரும் பனிக்கடல் என்ருர். |செல்லாமைக்குக் காரணமும் உடன் கூறினாவர். புலவு நாறு மண ஆம் ஆகாமக் செய்யுங்கழிக்கானல் என்க. புலவிற்கு மேற்பூக்க் இல் இதுவே கருத்தென்க. பரதவரும் மகளிரும் ந்ைதித்தி ன்டர்டுத்தாலும் புலவு எழுது காதல் சருக லாம். என்க. உரைகார் கொண்மூப் போலவும், குழவி போலவும் .*| . . డా. * -- இTஇ . கூறியவற்றைக் காவிரி கடலொடு கலத்தற்கே உவமையாக்கி ஞர். அவர் கருத்துப்படி கடல் மலையாகவும் தாய் முலையாகவம் கொண்க்க தழுவிய கொண்மூவும் குழவியுங் காவிரியாருகவுங் கொள் கிற்றல் காண்க. மாமலை யணேந்த கொண்மூ--இது கரிய உயர்ந்த திரையின் மீதே சிவந்தயாற்று நீர் பாத்தற்குவமையென வும், தாய்முலை தழுவிய குழவி இஃதொன்று படுதற்குவமையென் அம் விளக்கினர். அவர் யாற்றுக்குக் கடலைத் தாய்முலையாக்கக் கருதுதல் புலம்ை. இவ்வாறு துணிதற்கண் கொண்மூசெவ்வானம் ஆகல் வேண்டுவது. செங்கஅழிக் காவிரிப் போற்றிற்கு அஃது உவமையாதலின் அவ்வாறு கூறினர். யாற்றைத் தாய் முலையாகப் பாடுதல் கேட்கப் படுவதல்லது கடலே அங்கனங் கூறுதல் வழக்கோ வென ஐயமுனடா lெது.

புனிற ர்ே குழவிக் கிலிற்று முலைபோலச் சாக்சகாவிரி

(புறம். 68) எனச் சான்ருேர் வழங்குதல் காண்க. 'வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்ச் குக் தாயாகி பூழி யுப்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி" (சிலப். கானல், 27) - * ! o, .. i o H -- எனவும, சிந்தாமணியுட் டிருக்கக்கதேவர், 4சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலேக் குாைபுனம் கன்னி' (காமகள், 10)