பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மடிதல் கூறினர். இவர் துயின் மடிந்தபோது இதற்கு முன்னர்த் துயின்றவர் விழித்துக்காப்பர் போலும். வால் இர்ை மடல் தாழை-வெள்ளிய அரும்பின் மடலையுடைய தாழை. தாழை மலரும் பூவுடைய தன்மையறிக. குவிந்த பூவுடையது. தாழையை ப|டைய வேலாழி என்க. வேலா ஆழி--கரைக்கடல். கல்விறை வன் என்ருர்; அத்தகையான் பொருள் காக்கற்குச் சிறப்புண் டென்று தெரிய. 121–125. தொல்லிசைத் தொழின் மாக்கள்-கக்கொழி லான் மரபுபற்றி வந்த பழைய கீர்த்தியைபுடைய மாக்கர் மாக்கள் என்ருர் தங் தொழிலல்லது வேறு கல்லாாைன். இவரைக் கதிர்ச் செல்வன் பூண்ட மாவிற்குவமை கூறினர் நாளும் அசைவின்றித் திரிதல்பற்றி. இதனம் கதிர்ச் செல்வனுக இப் பாட்டுடைய கல்விறைவனைக் கருதுகல் புலனும், இச் சோழன் H דח, சூரியகுல மாதலு கினேக்க. “ஞாயிறு விசும்பிவர்க் சன்ன செம்பியர் மருகன் எனவும், "ஞாயிறு காளு கிடும்பைகொள் பருவ மீா (புறம்.171) எனவும் வருமிடங்களில் இக் கிள்ளிவளவனேயே ஞாயிற்ருேடு வமித்தலான் உண்மையுணர்க. காய் சினத்த கதிர்ச்செல்வனுேடு வமித்கலான் இவனுங் காய் சினத்தவனே வென்றைய முருமைக்கு அவன்கனுள்ள கதிரே (ஒளியே) உடையனென்று கொள்ள நல்லிறைவன் என்ருர், இறைவனுக்குரியவாய் வேலாழிவியன் பெருவிற் கடலினின்று போது மாக்கலமேற வேண்டிக்கிடத்த லன் காக்கல் இன்றியமையாதாயிற்று. காய்சினத்த என்னும் அடை கல்லிறைவற்கும் பொருந்தும் என்று கொண்டு சிலேடை யாற் கா யபபடட சினத்தையுடைய இறைவனெனினும மையும். இதனேக் காய்சின வழுதி என்னும் பெயர் போலக் கொள்க. சினங்காய் வழுகி என்று பொருளாதல் காண்க. பெரியாரும்