பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கண்ட ஆணை வடிவாகிய விதிகள். ஆன கல்லாசிரியர்-அவ்விதி களை நன்று ஆசரித்தலான் ஆசிரியரெனச் சிறந்தோர். தொல்லான யிஃகென்த் துணிகற்குப் பல கேள்வித்துறை போகல் வேண்டுவது குறித்தர். கேள்வித்துறை-சுருதி மார்க்கம் எனினுமமையும். வேதம் பலபல பாகுபாடுடைமையாற் பல கேள்வி என்ருர் தொல் லான என்ற தல்ை இவ்வாணே ஆசிரியாதாகாமை நன்கறியலாம். உறழ்குறித்தெடுத்த அருகெழுகொடி-வாது குறித்துயர்த்திய உட் குக் கெழீஇய கொடி. இது காவலக் தீவு முழுதும் தாம் உறுதி யாகத் துணிந்தகையே புரிதற்குத் தகுமென்பதற்கு இத் தீவத்தின் அடையாளமாகிய நாவலின் கிளையை கட்டு அகன்கண் எடுப்பகோர் வாதத்துவசம் என்க. அறை கூவுவார் நாவலோ காவலென்பதும் நாவலோ என்றழைக்கும் நானோதை என்பதும் : நாவலிட்டுழி கர்கின்றேம்’ (கிருமாலை) என்பதும் இதனடியாக எழுங்கனவே யாம். இதன் வாலாற்றை நீலகேசிக் கெருட்டில் குண்டலகேசி வாகச் சருக்கத்தில், சண்டழைய பொழில்காவற் சாகைகட்டுரை பெருக் குண்ட லதே ெ' எனவரும் பகுதியிற் கண்டுகொள்க. கறுகட்கெடுத்த நடுகற் கொடியிலும் கல்விப் பெருமிகம்பற்றி யெடுத்த கொடியாதலின் உருகெழு கொடியென்று மிகுத்துக் கூறினர். இதனும் பிற சமயக்கர் இக்காட்டிற் புக்கு வாது புரிதல் உண்டென்று தெளிவிக்க வாரும். கல்லாசிரியர் என்ற கல்ை இவரொடு வாது புரிவார் பொல்லாசாகல் குறித்தார். பலவகை விசேடங்களாலும் இதுவே ஆசிரியர் கருக்கெனத் துணிக.

  • H. | |

2-175. இனி, இவற்றிற்குப் பின்னே வங்கத்தின் கூம் பேறிய கொடியைக் கூறுகின்ருர் வங்சம் என்பது சடலிற் குறிக்க காையிற் சேறல், தெய்வத்தின் அருளும் மக்கள் நன்முயற்சியும் சேர்க் சிலையிலாகலின் அவ்விரண்டுக் கலந்து பயன்படுவ கொன்றி உள்ள கொடியைக் கூறினர் என்க. செல்லா கல்விசை பர் காப்பினிரின் வங்க ’ என மேல் இவரே கூறிக் காட்டுத லானி. அண்மையுணர்க. வருணன் வழிபாடு கேட்கப்படுதலானும், வளி தொழிலாண்ட வுசவோன்' (புறம்.