பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பைங்கொடி நடங்கும் பலர்புகு வாயிற் செம்பூத் தாய செதுக்குடை முன்றிற் கள்ளடு மகளிர் " (337–39) எனப் பெரும்பாணுற்றிலும் வந்தது காண்க. இனி, ' மணங்குவை இ மலர்சிதறிப் பலர்புகு ஈனைகறவு ' (பகிற்றுப்பத்த) எனக் கொண்டு குடக்களின்மேற் சந்தன முதலிய மனங்களைப் பாப்பிப் பூக்களைச் சிதறுதலாம் பலர் புகுதற்குக் காரணமான மனேயிலுள்ள கதவு என்று கூறினு மயையும். "பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த சசும்புதளங் கிருக்கை' (பதிற் 42) என வருதலா னுணர்க. 181-185, நறவு கொடைக் கொடி-கள்விற்கு மிடமென்று காட்டுங் கொடிகள். பிறபிறவு கனிவி ைஇ-பிறபிறவிலைக் கெடுத் தன மிகக் கலத்தில் குறித்தது. பல்வேறுருவிற் பதாகை-பலவாக வேறுபட்ட வடிவுகள் எழுதப்பட்ட பெருங்கொடிகள். கீழற் செல்கதிர் நுழையாச் செழுநகர் வாைப்பின்-கொடிகளின் సా ■ * =* ". = ■ f கிழலால் மேலே செல்லுங்கதிர் கீழே துழையாத செழுமையை புடைய க கயெ ல்லையி லென்க. an * H - i. al - I s = حي செல்லா நல்லிசை யமார் காப்பின் - கம்மை வழிபட்டாரைத் m -- * . -- ଜ୍ଯ H = = = o m தப்பாது காத்தலான் இசை தம்மைவிட்டுச் செல்லாத தேவர் காவலால். நீரின்வந்த-கடலின்கண் வந்த எ-று. நீர்-கடல். கிமிர்பரிப் புவி-நிமிர்ந்து செல்லுஞ் செலவினையுடைய குதிரை. இதற்கு நிமிர்ந்த செலவு வேண்டுதல் காண்க. உயர்ந்த புரவியைப் பிறகேயத்தினின்றும் வேண்டிக் களிற்றை அங்கனம் வேண்டாமை கன்குணர்ச. புரவியை வங்கத்தினேற்றவும் இறக்கவும் இக்காட்டார் தெரிந்தவாதல் கினைக்க. உயிருடைப் பொருள்களிற் சிறத்தலிற்