பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புவி கூறினர். புரவிக்கு அமார் காப்பு வேண்டியவர் கறி மூடைக் குக் காலின்வந்த எனக் கூறுதல் கண்டுணர்க. காற்று வேறுபட்டுப் படகு மூழ்கினும் ஒர் குறையர்கா தென்பதுபோலுங் கருத்து. அமார் காப்பின் என்பதனே எல்லாவற்றிற்கும் கொள்ளுதல் பொருந்தும். 187—190. மலை-இமயத்தின் வேருய் வடதிசை மலையென்று பெருங்க்தையுட் கூறுதலான் மேரு என்பர். (1–58) பொன்னினும் மணி சிறத்தலின் முற்கூறினர். குடமலை-குடக்க லுள்ள சைப முதலிய மலைகள். இம்மலைகளில் சாந்தமும், அகிலும் உண்டாதல், "சாந்தம் பூழிலொடு பொங்கு நாைசுமந்து தென்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல் ஒய்யு நீர்வழிக் கரும்பினும், பல்வேம் பொறையன் வல்லன லளியே' (பதிற். 87) எனச் சோன் பாடப்படுதலா னறிக. 'குட்டுவன் குடவாை' (நற்றிணை 105) தென்கட ல்-தெற் கட்பாண்டி யர் கடல். குணகடற்றுகிர்-ழ்ேக்கண் சோழர் கடற்பவளம். இதன் கட் சாக்தம் பூழில் என்பன ஆறுமு மகிஅமாம். கங்கைவாரி-கங்கை நாட்டு வருவாய். காவிரிப்பயன்-காவிரியான் விளைந்த பயன். 191-200. ஈழத்துளவும்-இலங்கையாகிய சிங்களத்துள்ள னவும். ஈழத்துள்ளன களிறும், களிறு வளர் காட் டின் வருவாயும். சில செயற்கைப் பொருளும் ஆம் ஈழத்துள என்பது ஈழத்துண என எழுதினர் பிழைப்பாகும் உணவுப் பொருள்கள் எக்காலத்தும் ஈழத்தினின்று காவ லங் தீவிற்கேற்றப்பட்டன வில்லையென்று கொள்க. இதனுண்மையைப் பெருங் கதையுட் கொங் குவேளிர், இலங்கை யீழத்துக் கலக்கரு செப்பு ' என்று ஒழிதலான் அறியலாம்.