பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ή η 'தொன்றுதொட்டுத் திாண்டபொருளை வேள்வியினும் அறத்தினும் r சும். பல்லாயமொடு- பலபல துணையோடு. வேறுவேறு பதிபழகி tர்ந்த முதுவாபொக்கல் - பல்வேறு ஊர்களிற் சென்று பழகிய ன் பயணுக அறிவுவாய்ந்த சுற்றத்துடன் என்க. பலதேயத்துப் பயணஞ்செய்தலான் உண்டாகிய பேரறிவைக்குறித்தல் காண்க. இனி மொழி பலவும் ஒரிடத்திற் கலந்து பெருகுகற்குச் சாறயர் முதுனர் சென்று தொக்காங்கு எனவுவமை எடுத்துக்காட்டி னர். மூதார் விழவிற் பலபாடைமாக்களும் ஒருழிச் சென்று தொகுகல் இயல்பென்க. விழாவை உவமை கூறிஞர் இப்புலம் பேயா மக்கள் மகிழ்ந்: கலந்துவதிதல் குறிக்க மொழிபல .ெ ருகிய பழிதீர் தேத்தும் - மொழிபல பெருகிய கேத்தும் எனவும், பழிதீர்கேக் தம் என்வங்கொள் க. ஒருமொழியையே பல மொழியாகப்பெருக்கி உச்சரிக்குக் தேயத்தென்றது. சீனதேயத்தை எ-று. இம்மொழி யிங்கன்மாதல் வல்லார்வாய்க் கேட்டுணர்க. ஒருமொ யே இருபது வகையாக உச்சரிக்கப்பட்டு வேறுவேறு பொருள்குறிக்கும் வன்மை இம்மொழிக்கே உரித்தென்ப. பழிதீர்தேத்து - ஒழுக்கத்தாற் பழிதீர்த்ததேயத்து. இதுவும் இக்கேயத்திற்குச் சிறந்ததென்ப. பிறரைப் பழித்துரைத்தற்குரிய வசைமொழிகள் இத்தேயத்திற்கு மிகவும் அரியனவாமென்ப. தேஎத்துப் புலம் பெயர் மாக்கள்-தேயத்தினின்று கிலம் ೧Lಾಕ್ಷಣ வதியுமாந்தர். எ-று. கலந்தினி.எறையும் - உள்ளம் கலத்தில் காரணமாகத் தென்னுட்டாருடன் இனிது வதியும் பட்டி னம் பெறினும் என்க. பலகேயமாக்கள் கலந்திருத்தலே மருவூர்ப் பாக்கத்துக் கூறினர் இளங்கோவடிகள். இதல்ை இவ்வாசிரியர் இவ்விரு பாக்கத்தையும் பிற்பாகத்துச் சோக் கூறுதல் அறியலாம். - பல்லாயமொடு பதிபழகி வேறு வேறுயர்ந்த முதுவாயொக்கல் என்றது கேளுகஹஆளும் புலம் பெயர் மாக்கள் என்றது சீருாை எனவும் கொண்டு இவ்விருவரும் கலந்தினிதுறையும் பட்டினம் என்க. தமிழ் காட்டிற்கு மேற்கணுள்ளாரும் கீழ்க்கணுள்ளாருங் கலத்தல்குறித்தது.