பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முட்டாச் சிறப்பிற் பட்டினம். முட்டுருத சிறந்த வாழ்க்கை யினையுடைய காவிரிப்பூம்பட்டினம் பெறினும் வாரே னென்க. சிறப்பு-தலைமையுமாம். இத்தலைமை, பொருளாற் பெற்ற தலைமை யென்பது தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கத்து ' (888) எனவரும் அகப்பாட்டானறியலாம். இகளுல்-இப்பாலே - பொருண்மேற் பிரிவாதல் குறித்தார். _ _ - ப_ -- _ நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி பூவிரி நெடுங்கழி காப்பட் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் கல்விருந் தயர்மா ரேமுற விழுநிதி யெளிதினி னெய்துக' (அகம். 305) என நக்கீார் பாடுதலானும் இதன் விழுகிகிச் சிறப்பறியலாம். இப்பட்டினத்தைக் கரிகாலற் குரியதாகச் சங்க நூற் செய்யுட்கள் கூருமையு நோக்கிக் கொள்க. கரிகாலனையே பாடிய பொருருமாற் அறுப்படையும் இது கூருமை நினைக்க. நக்கீசர் பொலம்பூட் கிள்ளி-பட்டினத் தன்ன” என்பதல்ை கிள்ளிவளவற்கே பட்டின முடைமை கூறி, செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோமு னிடையாற் றன்ன ' (அகம். 141) என்பதல்ை கரிகாலற்கு இடையாறுடைமை கூறுதலும் அகா னுாற்றினின் றெடுத்து முன்னரே காட்டினேன். புரவலன் காடுர் பெயர்கொடை பரா.அ யாங்குங் செல்கென விடுப்பதாற் றுப்படை (பன்னிரு பாட்டியல்) Hi என்பதிலக்கணமாகவும் இப்பொருகாற்றுப்படையுள் நாடு பெயர் கொடையே பாவப்படுகல் நோக்கிக்கொள்க. இனிப்பொா இழுமென் சும்மை யிடனுடை வரைப்பி னசையுகர்த் தடையா கன்பெரு வாயி விசையேன் புக்கு '