பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 லடைபட்டனன் என்பதும் முள்ளுரில் அடைத்தல்ை யானைக் கிடப்புக்கனன் என்பதும் பொருந்துவது காண்க. மக்களை யானைக் கிடப்புக்க செய்தியைச் சிறைக்கு முன்வைத்தாலும், பின்வைத்தா அம் இவ்வாதத்திற்கு ஒர் விரோகமுமில்லை என்றுணர்க. இக் கடுமாற்றக்காலத்தே இந்நெடுமாவளவன் காரிவழியினன கிய கிருக்கிள்ளியைத் துணைக்கொண்டு அம் முள்ளுர்ச் சிறை கடத்து, தனக்கு முறையான அரசுரிமையை யெய்தினுைலன் என்று கினையத்தகும். சங்க நூல் துணையாக ஆராய்ந்தால். இவ் வளவே துணிந்த முடிபாமென்க. ஈண்டுச் சிறைகிடந்தவன் கரிகால்வளவனே யெனின் அது பொருகாற்றுப்படையொடு முரணுவதன்றி இவன் பிணியிருந்தது பாடும் மாருேகத்து நப்பசலையார் கரிகாலனைப்பாடாது 226 ஆம் பு முப்பாட்டால் இக்கிள்ளிவளவனேயே பாடியதற்கு மாறுபாடாகி வரலாறழியு மென்க. இனிப் பெற்றவை மகிழ்தல் செய்யான்-தனக்கு முறையாக உரியதாயச் செல்வங்களாக எய்தியவற்றிற்கு மகிழ்தல் செய்யானகி எ.அ. உரியவை இல்லாமற் போயதற்கு வருக்கலாமல்லது அவையே கிடைக்கின் மகிழ்கல் வேண்டாம் என்பது கருத்து. மற்றிவன் மகிழ்கற் பொருட்டுச் செய்தன. இவையென்று மேற்கூறுகின்ருர், செம்ருேர் கடியாண் தொலைத்த கதவு கொல்மருப்பின் யானை. செற்ருேர்-கன்னேச் செற்றேர்; இவர் தன்னைப் பிணியகத் திருத்தியவராவர். கடியாண்-படையாளாற் காவலையுடைய எயில். கதவு கொல் மருப்பு-எயிற்கதவங்களைப் பாய்ந்து கெடுக்கும் கொம்பு களையும். அவ்வெயிலகத்துள்ள முடியுடைக் கருக்கலை எ-று. முடியுடைவலியதலே. கருக்கலை என்றது. இவனே வணங்காத வலி யுடைய தலையாதல்பற்றி. கருங்கைமள்ளர் என்புழிப்போலக் கொள்க. வணங்காமைக் காணம் முடியுடையாதல் பற்றி என ஏதுப்படக் கூறினர். புரட்டும்-அம்முடியையும் கலேயையும கீழ் 281-285. அகப்படுத்திப் புரட்டும் எ-று. புரட்டும் முன்காளில்