பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் [T] 103

இச்செயல் அறுக்கும் வாள் போன்றது.

காலங்காலமாக அறுத்துக்கொண்டே இருக்கும்’ என்பன எவ்வகையிலும் சமயப் பங்கின் சிறப்பை நிலைநிறுத்தவில்லை.

இவற்றுடன் வேந்தன் ஒருவர்க்கு வாரம் படும் முறைகேடும் நேர்ந்துள்ளது . இவற்றால் தீர்ப்பு ஒருதலை யாகவும் நிகழ்ந்ததை உணரலாம்.

தீர்ப்பிற்கு அவையோர் பல நேரங்களில் நேர்மையாக அமைந்தனர். நேர்மையின்றி மன்னன் வழியில் தலையாட்டி நேர்மையினின்றும் நீங்கினர்.

கச்சியப்பரின் நூல் அரங்கேற்றம்

- - - - 22 “வாதமுறு புலவர் குழாம் மகிழ்ந்து போற்ற நிகழ்ந்தது. மதுரை இறைவி தடாதகைப் பிராட்டி தன் அரசவையில்

‘வாதிகள் வாதம் செய்யும் - கோட்டி (வாதக்குழு) மேல் மகிழ்ச்சி கூர்ந்தும்” நேர்ந்தது.

இவையும் சமயப் பங்கு. பின் விளைவு

வாதத்தால் - வாதத் தீர்ப்பால் முடிவு செய்யப்பட்ட கருத்து அவரவர் சமயக்கோட்பாட்டின்படியே அமைந்தது.