பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பட்டி மண்டப வரலாறு

பட்டி

பள் பண் பாண் - பாணி - பாணன், பள் - பண் - பாண் - பாடு - பாட்டு, பள் - பண் - பண்ணு - பண்டம் , நள் நண் - நண்பன் - நட்டோன் நள் - நண் - நடு நடுவண் என்றெல்லாம் வளர்வது போன்று

பள் - பண் - படு - பாடு (டன்பாடு) பள் - பண் படு (படு + இ பட்டி

இவ்வாறு பண் பட்டி என்றாவதை

திண் திடு - திட்டு திட்டி (மேவிடத்தை

உடையது)

என்றாவது கொண்டும் உணரலாம்.

படு என்னும் முதனிலை இ என்னும் வினை முதல் விகுதி சேர்ந்து படு + இ = பட்டி என்றாகியது.

தடு ---- தட்டி (தடுக்கவைப்பது)

தொடு - தொட்டி (தோண்டிய பள்ளம் போன்று

- கொள்கலமானது) அடு அட்டி (அடுதொழிலாம் சமையலைச்

செய்பவன்)

ஒடு - ஒட்டி (ஒட்டிக்கொள்ளும் பொருள்)

கொல்லும் வினையைச் செய்வது கொல்லி என் றும்,

வெட்டும் வினையைச் செய்பவன் வெட்டி (வெட்டியான்)